En Yaesuvae Naan Unthan Pillai song lyrics – என் இயேசுவே நான் உந்தன் பிள்ளை

Deal Score0
Deal Score0
En Yaesuvae Naan Unthan Pillai song lyrics – என் இயேசுவே நான் உந்தன் பிள்ளை

En Yaesuvae Naan Unthan Pillai song lyrics – என் இயேசுவே நான் உந்தன் பிள்ளை

என் இயேசுவே நான் உந்தன் பிள்ளை
பாவியானாலும் என்னை
ஏற்க்க மறுக்கவில்லை

உம்மை நினைத்து வாழவும்
உம்மில் நிலைத்து வாழவும்
அருள் புரியுமே அன்பர் இயேசுவே – 2

போதும் அன்பே நீர் போதும்
உமது உறவில் நிறைவு வேண்டும்
உம்மில் என்றும் நிலைக்கும் வரம் தாரும் – 2

இயேசுவே உம்மை மறக்கும்போது
பாவம் என்னை நெறுக்குதே
எதிலும் உம்மை நினைக்கும்போது
சிலுவை அன்பு நிறைக்குதே
உம்மை மறவா உணர்வின் உள்ளம்
நாளும் எனக்கு தாருமே
உறுதியாய் உம் உறவில் வளர
இறுதி வரையும் உதவுமே – 2

தீமை அனைத்தும் அகற்றி விடவே
விரும்பவில்லை நெஞ்சமே
தினமுமே திரு வார்த்தை கேட்டும்
மாற்றம் ஏனோ கொஞ்சமே
தூய ஆவி பெலனாய் தந்து
நாளும் என்னை நடத்துமே
உறுதியாய் உம் உறவில் வளர
இறுதி வரையும் உதவுமே – 2

En Yaesuvae Naan Unthan Pillai lyrics in English 

En Yaesuvae Naan Unthan Pillai
Paaviyanalum Ennai Yerkka Marukkavillai
Ummai Ninaithu Vaazhavum
Ummil Nilaithu Vaazhavum
Arul Puriyumae Anbar Yaesuvae

Pothum Anbae Neer Pothum
Umathu Uravil Niraivu Vendum
Ummil Entrum Nilaikkum Varam Thaarum

Yaesuvae Ummai Marakkumbothu
Paavam Ennai Nerukkuthey
Ethilum Ummai Ninaikumbothu
Siluvai Anbu Niraikkuthey
Ummai Marva Unarvin Ullam
Naalum Enakku Tharumae
Uruthiyai Um Uravil Valara
Iruthi Varayum Uthavumae (2)

Theemai Anaithum Agati Vidavae
Virumbavillai Nenjamae
Thinamumae Thiru Vaarthai Kettum
Maatram Yaeno Konjamae
Thooya Aavi Belanai Thanthu
Naalum Ennai Nadathumae
Uruthiyai Um Uravil Valara
Iruthi Varayum Uthavumae (2)

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo