Skip to content

En Yesu Baala – என் இயேசு பாலா

En Yesu Baala – என் இயேசு பாலா

என் இயேசு பாலா
என் இன்ப நாதா
பாடுவேன் ஆரிராரோ
வீணையெடுத்து இன்னிசை மீற்றி
பாடுவேன் தாலேலோ

தென்றல் காற்றே மெல்ல வீசு
தெய்வீக பாலன் தூங்கிடவே
தேன் சிந்தும் தூதர்களின் பாடல்களால்
பாலனை தாலாட்டவா
ஆரிராரோ ஆரிராரோ

காரிருள் வேளை கடுங்குளிர் நேரம்
கருணையின் உருவே கனிவோடு உதித்தார்
பூலோக மாந்தர்கள் தாலாட்டிட
கண்னே நீ கண்ணுறங்கு
ஆரிராரோ ஆரிராரோ

En Yesu Baala – என் இயேசு பாலா Lyrics in English

en Yesu paalaa
en inpa naathaa
paaduvaen aariraaro
veennaiyeduththu innisai meetti
paaduvaen thaalaelo

thental kaatte mella veesu
theyveeka paalan thoongidavae
thaen sinthum thootharkalin paadalkalaal
paalanai thaalaattavaa
aariraaro aariraaro

kaarirul vaelai kadungulir naeram
karunnaiyin uruvae kanivodu uthiththaar
pooloka maantharkal thaalaattida
kannnae nee kannnurangu
aariraaro aariraaro

song lyrics En Yesu Baala – என் இயேசு பாலா

@songsfire
more songs En Yesu Baala – என் இயேசு பாலா
En Yesu Baala

Trip.com WW