என் இயேசு நாயகா
உம்மையே நான் பார்த்து-2
எனக்கு நியமித்த ஓட்டத்தில்
ஓடவே பெலன் தாரும்-2
பொறுமையோடே ஓடவே
கரம் பிடித்து ஓடவே
சேரும் வரை ஓடவே
ஒத்தாசை தாரும் தேவனே-2
இயேசுவை பார்த்து ஓடினால்
கிரீடம் உறுதி
மனிதனை பார்த்து ஓடினால்
விழுவதோ சடுதி-2
புனிதவரே இனியவரே இயேசுவே
உதவுமே இறுதிவரை-2
பொறுமையோடே ஓடவே
கரம் பிடித்து ஓடவே
சேரும் வரை ஓடவே
ஒத்தாசை தாரும் தேவனே
தாருமே தேவனே நாள்தோறும்
ஆத்துமாதய பாரம்
கல்வாரி சிலுவையை பாரும்
உண்டு பரிகாரம்-2
என சொல்லி யாவரையும் உம்மிடம்
ஈர்க்க வரம் தாரும்-2
பொறுமையோடே ஓடவே
கரம் பிடித்து ஓடவே
சேரும் வரை ஓடவே
ஒத்தாசை தாரும் தேவனே-2
En Yesu Naayaga – என் இயேசு நாயகா Lyrics in English
en Yesu naayakaa
ummaiyae naan paarththu-2
enakku niyamiththa ottaththil
odavae pelan thaarum-2
porumaiyotae odavae
karam pitiththu odavae
serum varai odavae
oththaasai thaarum thaevanae-2
Yesuvai paarththu otinaal
kireedam uruthi
manithanai paarththu otinaal
viluvatho saduthi-2
punithavarae iniyavarae Yesuvae
uthavumae iruthivarai-2
porumaiyotae odavae
karam pitiththu odavae
serum varai odavae
oththaasai thaarum thaevanae
thaarumae thaevanae naalthorum
aaththumaathaya paaram
kalvaari siluvaiyai paarum
unndu parikaaram-2
ena solli yaavaraiyum ummidam
eerkka varam thaarum-2
porumaiyotae odavae
karam pitiththu odavae
serum varai odavae
oththaasai thaarum thaevanae-2
song lyrics En Yesu Naayaga – என் இயேசு நாயகா
@songsfire
more songs En Yesu Naayaga – என் இயேசு நாயகா
En Yesu Naayaga