En Yesu Thunayirukka – என் இயேசு துணையிருக்க

Faith Score0
Faith Score0

என் இயேசு துணையிருக்க
என்ன பயம் எனக்கு
காரிருளோ கடும் புயலோ
கனவில் தோன்றும் பயங்கரமோ

பாதை மாறி சென்றிடேன்
பரமன் அவரே துணையானார்
காலம் யாவும் காக்கும் தேவன்
கரத்தில் அடைக்கலம் புகுந்திட்டேன் (2)
(என் இயேசு துணையிருக்க….

வாழ்க்கை துன்பம் திணறினேன்
வழியில் அவரே துணையானார்
கரத்தில் ஏந்தி மடியில்
அவரே தாலாட்டு பாடினார்
(என் இயேசு துணையிருக்க….

En Yesu Thunayirukka – என் இயேசு துணையிருக்க Lyrics in English

en Yesu thunnaiyirukka
enna payam enakku
kaarirulo kadum puyalo
kanavil thontum payangaramo

paathai maari sentitaen
paraman avarae thunnaiyaanaar
kaalam yaavum kaakkum thaevan
karaththil ataikkalam pukunthittaen (2)
(en Yesu thunnaiyirukka….

vaalkkai thunpam thinarinaen
valiyil avarae thunnaiyaanaar
karaththil aenthi matiyil
avarae thaalaattu paatinaar
(en Yesu thunnaiyirukka….

song lyrics En Yesu Thunayirukka – என் இயேசு துணையிருக்க

@songsfire
more songs En Yesu Thunayirukka – என் இயேசு துணையிருக்க
En Yesu Thunayirukka

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo