Endraikku Kaanbeno – என்றைக்கு காண்பேனோ

பல்லவி

என்றைக்கு காண்பேனோ, என் ஏசு தேவா?

அனுபல்லவி

குன்றாத தேவ குமாரனைத் தானே நான் – என்

சரணங்கள்

1. பரகதி திறந்து, பாரினில் பிறந்து,
நரர் வடிவாய், வந்த ராஜ உல்லசானை. – என்

2. ஐந்தப்பம் கொண்டு அநேகருக்குப் பகிர்ந்து,
சிந்தையில் உவந்த வ சீகர சினேகனை. – என்

3. மாசிலாத நாதன், மாமறை நூலன்,
ஏசுவின் திருமுக தரிசனம் நோக்கி நான். – என்

ENDRAIKKU Kaanbeno – என்றைக்கு காண்பேனோ

Endraikku Kaanbeno – என்றைக்கு காண்பேனோ Lyrics in English

pallavi

entaikku kaannpaeno, en aesu thaevaa?

anupallavi

kuntatha thaeva kumaaranaith thaanae naan – en

saranangal

1. parakathi thiranthu, paarinil piranthu,
narar vativaay, vantha raaja ullasaanai. – en

2. ainthappam keாnndu anaekarukkup pakirnthu,
sinthaiyil uvantha va seekara sinaekanai. – en

3. maasilaatha naathan, maamarai noolan,
aesuvin thirumuka tharisanam Nnokki naan. – en

ENDRAIKKU Kaanbeno – entaikku kaannpaeno

song lyrics Endraikku Kaanbeno – என்றைக்கு காண்பேனோ

@songsfire
more songs Endraikku Kaanbeno – என்றைக்கு காண்பேனோ
Endraikku Kaanbeno

starLoading

Trip.com WW
Scroll to Top