Endrum enodu irukka venum appa song lyrics – என்றும் என்னோடு இருக்க வேனும்

Deal Score0
Deal Score0
Endrum enodu irukka venum appa song lyrics – என்றும் என்னோடு இருக்க வேனும்

Endrum enodu irukka venum appa song lyrics – என்றும் என்னோடு இருக்க வேனும்

என்றும் என்னோடு
இருக்க வேனும் அப்பா
எப்போதும் என்னோடு
இருக்க வேனும் அப்பா

Stanza
மரணத்தின் பள்ளத்தாக்கில் தனிமையில் நடந்தாலும்
என்னருகில் வந்திடுவீர் மார்போடு அணைத்து கொள்வீர்

என்றும் என்னோடு
இருக்க வேனும் அப்பா
எப்போதும் என்னோடு
இருக்க வேனும் அப்பா

Bridge

இது மகா பெரிய அன்பு
என்னை உயர்த்தின அன்பு / இது மதுரமான அன்பு
உன் நேசத்தால் என்னை நிறைத்திடுமே

மறக்க முடியுமோ உம் தியாகத்தை
பிரிய முடியுமோ உம் நேசத்தை

இது மகா பெரிய அன்பு
என்னை உயர்த்தின அன்பு / இது மதுரமான அன்பு
உன் நேசத்தால் என்னை நிறைத்திடுமே

Endrum enodu irukka venum appa song lyrics in english

Endrum enodu irukka venum appa
Eppozhudhu enodu irukka venum appa

Stanza

Maranathin pallathakil thanimaiyil nadandhalum
En arugil vandiduveer marbodu anaithukoolveer

Chorus

Idhu maha periya anbu
Ennai uyarthina anbu / idhu maduramana anbu
Um nesathaal ennai niraithidumey Endrum

Bridge

Marakamudiyumo um thygathai
Piriyamudiyumo um nesathai

Chorus

Idhu maha periya anbu
Ennai uyarthina anbu / idhu maduramana anbu
Um nesathaal ennai niraithidumey Endrum

Thagapanin Anbu tamil Christian song lyrics

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

christian Medias
      SongsFire
      Logo