Engae Poven Esuvae Engae Poven – எங்கே போவேன் இயேசுவே எங்கே போவேன்

எங்கே போவேன் இயேசுவே எங்கே போவேன்
நித்திய ஜீவா வார்த்தைகள் வேறெங்கும் இல்லையே

ஆசைகள் அலை மோதுதே காட்சிகள் காட்டிக் கவருதே
ஓடோடி வருகிறேன் – உம் பாதத்தில் அமருவேன்
கண் மூடினால் காண்கிறேன் கல்வாரிக் காட்சியை

சமாதானம் தேடி அலைந்தேன் ஏமாந்து வழியில் சுழன்றேன்
குரல் கேட்டுத்திரும்பினேன் உம்வசனத்தால் என்னைத் தேற்றினீர்
மனம் மாறி தியானித்தேன் நிரப்பினீர் சமாதானதால்

Engae Poven Esuvae Engae Poven – எங்கே போவேன் இயேசுவே எங்கே போவேன் Lyrics in English

engae povaen Yesuvae engae povaen
niththiya jeevaa vaarththaikal vaeraெngum illaiyae

aasaikal alai mothuthae kaatchikal kaattik kavaruthae
otooti varukiraen – um paathaththil amaruvaen
kann mootinaal kaannkiraen kalvaarik kaatchiyai

samaathaanam thaeti alainthaen aemaanthu valiyil sulanten
kural kaettuththirumpinaen umvasanaththaal ennaith thaettineer
manam maari thiyaaniththaen nirappineer samaathaanathaal

song lyrics Engae Poven Esuvae Engae Poven – எங்கே போவேன் இயேசுவே எங்கே போவேன்

@songsfire
more songs Engae Poven Esuvae Engae Poven – எங்கே போவேன் இயேசுவே எங்கே போவேன்
Engae Poven Esuvae Engae Poven

starLoading

Trip.com WW
Scroll to Top