Engal Naduvilae Uvlavum Dhivamae – எங்கள் நடுவிலே உலாவும் தெய்வமே

Engal Naduvilae Uvlavum Dhivamae – எங்கள் நடுவிலே உலாவும் தெய்வமே

எங்கள் நடுவிலே உலாவும் தெய்வமே
உம்மை நாங்கள் வரவேற்கின்றோம்
எங்களோடு வாசம் செய்திட எங்கள் இதயத்தை தருகிறோம்

எங்களோடு தங்கிடும்
எங்களோடு வாசம் செய்யும்

அல்லேலூயா – 3 ஓசன்னா

1. சேரக்கூடாத ஒளியில் என்றுமே
வாசம் செய்திடும் தூயவரே
சிங்காசனம் அமைக்கிறோம்
வந்து அமர்ந்திட‌ அழைக்கிறோம்

2. முழங்கால்கள் யாவும் முடங்கிடும்‌
தூய நாமத்தை உடையவரே
உம்மை நாங்கள் பணிகிறோம்
பலிபீடம் அமைக்கிறோம்

3. நீர் பரிசுத்தர் நீரே பரிசுத்தர்
பரலோகத்தில் வசிப்பவரே
உந்தன் ராஜியம் அமைத்திட
உம்மை வருந்தி அழைக்கிறோம்

Engal Naduvilae Uvlavum Dhivamae – எங்கள் நடுவிலே உலாவும் தெய்வமே Lyrics in English

Engal Naduvilae Uvlavum Dhivamae – engal naduvilae ulaavum theyvamae

engal naduvilae ulaavum theyvamae
ummai naangal varavaerkintom
engalodu vaasam seythida engal ithayaththai tharukirom

engalodu thangidum
engalodu vaasam seyyum

allaelooyaa – 3 osannaa

1. serakkoodaatha oliyil entumae
vaasam seythidum thooyavarae
singaasanam amaikkirom
vanthu amarnthida‌ alaikkirom

2. mulangaalkal yaavum mudangidum‌
thooya naamaththai utaiyavarae
ummai naangal pannikirom
palipeedam amaikkirom

3. neer parisuththar neerae parisuththar
paralokaththil vasippavarae
unthan raajiyam amaiththida
ummai varunthi alaikkirom

song lyrics Engal Naduvilae Uvlavum Dhivamae – எங்கள் நடுவிலே உலாவும் தெய்வமே

@songsfire
more songs Engal Naduvilae Uvlavum Dhivamae – எங்கள் நடுவிலே உலாவும் தெய்வமே
Engal Naduvilae Uvlavum Dhivamae

starLoading

Trip.com WW
Scroll to Top