Engal Ratchaniya Moorthi Lyrics – எங்கள் இரட்சணிய மூர்த்தி
பல்லவி
எங்கள் இரட்சணிய மூர்த்தி
எல்லாருக்கும் இரட்சகர்
சரணங்கள்
1. மாசில்லாத மெய்த் தேவன்
மானிட ரூபமானார்
இரட்சண்ய மூர்த்தி என்ற
இனிய நாமமுடையார்! – எங்கள்
2. வம்பு நிறைந்த இந்த
மானிட ஜாதிகள் மேல்,
அன்பு நிறைந்த பகவான்
அதிக உருக்கமுள்ளார்! – எங்கள்
3. பாவத்தில் கோபம் வைப்பார்
பாவிமேல் கோபம் வையார்
ஆவலாய் நம்பும் பாவிக்
கடைக்கலமாக நிற்பார்! – எங்கள்
4. அந்தர வானத்திலும்,
அகிலாண்ட கோடியிலும்
எந்தெந்த லோகத்திலும்
இவரிவரே இரட்சகர் – எங்கள்
Engal Ratchaniya Moorthi – எங்கள் இரட்சணிய மூர்த்தி Lyrics in English
engal iratchanniya moorththi – Engal Ratchaniya Moorthi
pallavi
engal iratchanniya moorththi
ellaarukkum iratchakar
saranangal
1. maasillaatha meyth thaevan
maanida roopamaanaar
iratchannya moorththi enta
iniya naamamutaiyaar! – engal
2. vampu niraintha intha
maanida jaathikal mael,
anpu niraintha pakavaan
athika urukkamullaar! – engal
3. paavaththil kopam vaippaar
paavimael kopam vaiyaar
aavalaay nampum paavik
kataikkalamaaka nirpaar! – engal
4. anthara vaanaththilum,
akilaannda kotiyilum
enthentha lokaththilum
ivarivarae iratchakar – engal
song lyrics Engal Ratchaniya Moorthi – எங்கள் இரட்சணிய மூர்த்தி
@songsfire