Enn nenjathil niriandhidum Lyrics – என் நெஞ்சத்தில் நிறைந்திடும்
என் நெஞ்சத்தில் நிறைந்திடும்
என்னருள் ஜோதியே
என் உள்ளம் மகிழவே
வளமை இனிமை அளிக்க வந்து
1) வாடிய நெஞ்சத்திலே வசந்தம் நிறைந்தது
வாழ்வை அளிக்கும் உணவே
வருக எந்தன் உள்ளம்
பாவம் போக்கி பாவி என்னை
வாழ வைத்த எந்தன் தேவா
2) தளர்ந்த என் வாழ்வினைத்
தளிர்க்க வைத்தாயே
ஓடி வந்த தேவா
உனக்கு எந்தன் நன்றி
உறவு மலர மனத்திலிருந்து
வாழ வைக்கும் எந்தன் தேவா
Enn nenjathil niriandhidum – என் நெஞ்சத்தில் நிறைந்திடும் Lyrics in English
en nenjaththil nirainthidum
ennarul jothiyae
en ullam makilavae
valamai inimai alikka vanthu
1) vaatiya nenjaththilae vasantham nirainthathu
vaalvai alikkum unavae
varuka enthan ullam
paavam pokki paavi ennai
vaala vaiththa enthan thaevaa
2) thalarntha en vaalvinaith
thalirkka vaiththaayae
oti vantha thaevaa
unakku enthan nanti
uravu malara manaththilirunthu
vaala vaikkum enthan thaevaa
song lyrics Enn nenjathil niriandhidum – என் நெஞ்சத்தில் நிறைந்திடும்
@songsfire