Enna Anbu Idho Lyrics – என்ன அன்பு இதோ

Enna Anbu Idho Lyrics – என்ன அன்பு இதோ

என்னை உருமாற்ற நீர் ஏன் உருக்குலைந்தீர்
என்ன அன்பு இதோ -2

உம் சித்தம் மறந்தேன்
உம் சத்தம் வெறுத்தேன்
உம்மையே பிரிந்தேன்
என்னை ஏன் தேடி வந்தீர்-2

மாசில்லா நீரே மகிமையை தந்து
மண்ணான என்னை மீட்கவா வந்தீர்-2

என்ன அன்பு இதோ என்ன அன்பு இதோ

என்னை உருமாற்ற நீர் ஏன் உருக்குலைந்தீர்
என்ன அன்பு இதோ என்ன அன்பு இதோ

Enna Anbu Idho – என்ன அன்பு இதோ Lyrics in English

ennai urumaatta neer aen urukkulaintheer
enna anpu itho -2

um siththam maranthaen
um saththam veruththaen
ummaiyae pirinthaen
ennai aen thaeti vantheer-2

maasillaa neerae makimaiyai thanthu
mannnnaana ennai meetkavaa vantheer-2

enna anpu itho enna anpu itho

ennai urumaatta neer aen urukkulaintheer
enna anpu itho enna anpu itho

song lyrics Enna Anbu Idho – என்ன அன்பு இதோ

@songsfire

Exit mobile version