Enna Azhagu Un Arul Azhagu Lyrics – என்ன அழகு உன் அருள் அழகு

Enna Azhagu Un Arul Azhagu Lyrics – என்ன அழகு உன் அருள் அழகு

என்ன அழகு உன் அருள் அழகு
என்ன அழகு உன் அன்பழகு (2)*
ஏவனின் நீர்ச்சுமையே… தாவீதின் கோபுரமே…
சாரோனின் மலரழகே… சீயோனின் அருள் மகளே…
(என்ன அழகு…)* அம்மா
1. கன்னிமையின் தூய்மையும் தாழ்ச்சியின் மென்மையும்
வார்த்தையின் உண்மையும் கொள்ளைக்கொண்டதே
என்னை கொள்ளைக்கொண்டதே… (2)
ஏசுவின் தாசனாய் என்னை வாழவைத்ததே – 2
அன்பே… அருளே… அமுதே… அழகே… நீ வாழ்க… – 2
(என்ன அழகு…)* அம்மா

2. அன்பு விழி கருணையும் வாழ்வினில் எளிமையும்
விதையாய் என் நெஞ்சினில்
விளைந்திடுமே கணிந்திடுமே (2)
வளமையும் வசந்தமும் தஞ்சம் கொள்ள வந்ததே – 2
அன்பே… அருளே… அமுதே… அழகே… நீ வாழ்க… – 2
(என்ன அழகு…)* அம்மா

Enna Azhagu Un Arul Azhagu – என்ன அழகு உன் அருள் அழகு Lyrics in English

Enna azhagu un arul azhagu – enna alaku un arul alaku

enna alaku un arul alaku
enna alaku un anpalaku (2)*
aevanin neerchchumaiyae… thaaveethin kopuramae…
saaronin malaralakae… seeyonin arul makalae…
(enna alaku…)* ammaa
1. kannimaiyin thooymaiyum thaalchchiyin menmaiyum
vaarththaiyin unnmaiyum kollaikkonndathae
ennai kollaikkonndathae… (2)
aesuvin thaasanaay ennai vaalavaiththathae – 2
anpae… arulae… amuthae… alakae… nee vaalka… – 2
(enna alaku…)* ammaa

2. anpu vili karunnaiyum vaalvinil elimaiyum
vithaiyaay en nenjinil
vilainthidumae kanninthidumae (2)
valamaiyum vasanthamum thanjam kolla vanthathae – 2
anpae… arulae… amuthae… alakae… nee vaalka… – 2
(enna alaku…)* ammaa

song lyrics Enna Azhagu Un Arul Azhagu – என்ன அழகு உன் அருள் அழகு

@songsfire

Try Amazon Fresh

Scroll to Top