Skip to content

Enna Nesam Enna Paasam என்ன நேசம் என்ன பாசம்

Enna Nesam Enna Paasam என்ன நேசம் என்ன பாசம்

என்ன நேசம் என்ன பாசம்
மன்னன் எனக்காக மரித்தது நேசம்
மன்னன் எனக்காக மரித்தது நேசம்-2

உன்னத சிநேகம் பாவி மேல் பொங்க-2
உலக இரட்சகர் சிலுவை மேல் தொங்க-2
இரத்தம் வடிய மெய்யும் சிதற
போர் சேவகர் அவரை வாராலும் அடிக்க
போர் சேவகர் அவரை வாராலும் அடிக்க-2
அங்கலாய்த்துமே சீமானும் புலம்ப-2
அருகில் உள்ள யாவரும் அழுக-2

என்னால் தானே நீரும் தானே-2
இந்த வேதனைக்காளானீர் கோனே-2
இதை எண்ணியே நான் உம்மை துதிக்க-2
பாக்யமே அருள்வாய் இயேசு சுவாமி-2

என்ன நேசம் என்ன பாசம்
மன்னன் எனக்காக மரித்தது நேசம்
மன்னன் எனக்காக மரித்தது நேசம்-2

Enna Nesam Enna Paasam என்ன நேசம் என்ன பாசம் Lyrics in English

enna naesam enna paasam
mannan enakkaaka mariththathu naesam
mannan enakkaaka mariththathu naesam-2

unnatha sinaekam paavi mael ponga-2
ulaka iratchakar siluvai mael thonga-2
iraththam vatiya meyyum sithara
por sevakar avarai vaaraalum atikka
por sevakar avarai vaaraalum atikka-2
angalaayththumae seemaanum pulampa-2
arukil ulla yaavarum aluka-2

ennaal thaanae neerum thaanae-2
intha vaethanaikkaalaaneer konae-2
ithai ennnniyae naan ummai thuthikka-2
paakyamae arulvaay Yesu suvaami-2

enna naesam enna paasam
mannan enakkaaka mariththathu naesam
mannan enakkaaka mariththathu naesam-2

song lyrics Enna Nesam Enna Paasam என்ன நேசம் என்ன பாசம்

@songsfire
more songs Enna Nesam Enna Paasam – என்ன நேசம் என்ன பாசம்
Enna Nesam Enna Paasam

Trip.com WW