Ennai Azhaithavar Neer – என்னை அழைத்தவர் நீர்

Ennai Azhaithavar Neer

என்னை அழைத்தவர் நீர் என்று சொன்னால்

நடத்துபவர் நீர் தானே

என்னை கண்டவர் நீர் என்று சொன்னால்

பாதுகாப்பவர் நீர் தானே (2)

நம்புவேன் என்னை நடத்திடும்

எந்தன் ஜீவிய காலமெல்லாம் (2)

1.  உந்தன் முகத்தின் வெளிச்சம்

எந்தன் மேல் பிரகாசிக்க செய்யுமே

இருள் நிறைந்த உலகமிதுவே

நீதி தேவன் எனக்கு அரனே (2)

முன்னறிந்து என்னை நடத்தி வந்தீர்

முடிவு வரையும் நடத்திடுமே (2)

நம்புவேன் என்னை நடத்திடும்

எந்தன் ஜீவிய காலமெல்லாம் (2)

2. மாம்சமான எந்தன் மேல்

உம் ஆவியை ஊற்றுமே

உமக்காக எழும்பிட

நல்ல சாட்சி என்னில் வேண்டுமே (2)

நம்புவேன் என்னை நடத்திடும்

எந்தன் ஜீவிய காலமெல்லாம் (2)

3. என்னை அழைத்தவர் நீர் என்று சொன்னால்

நடத்துபவர் நீர் தானே

என்னை கண்டவர் நீர் என்று சொன்னால்

பாதுகாப்பவர் நீர் தானே (2)

நம்புவேன் என்னை நடத்திடும்

எந்தன் ஜீவிய காலமெல்லாம் (2)

Ennai Azhaithavar Neer – என்னை அழைத்தவர் நீர் Lyrics in English

Ennai Azhaithavar Neer

ennai alaiththavar neer entu sonnaal

nadaththupavar neer thaanae

ennai kanndavar neer entu sonnaal

paathukaappavar neer thaanae (2)

nampuvaen ennai nadaththidum

enthan jeeviya kaalamellaam (2)

1.  unthan mukaththin velichcham

enthan mael pirakaasikka seyyumae

irul niraintha ulakamithuvae

neethi thaevan enakku aranae (2)

munnarinthu ennai nadaththi vantheer

mutivu varaiyum nadaththidumae (2)

nampuvaen ennai nadaththidum

enthan jeeviya kaalamellaam (2)

2. maamsamaana enthan mael

um aaviyai oottumae

umakkaaka elumpida

nalla saatchi ennil vaenndumae (2)

nampuvaen ennai nadaththidum

enthan jeeviya kaalamellaam (2)

3. ennai alaiththavar neer entu sonnaal

nadaththupavar neer thaanae

ennai kanndavar neer entu sonnaal

paathukaappavar neer thaanae (2)

nampuvaen ennai nadaththidum

enthan jeeviya kaalamellaam (2)

song lyrics Ennai Azhaithavar Neer – என்னை அழைத்தவர் நீர்

@songsfire
more songs Ennai Azhaithavar Neer – என்னை அழைத்தவர் நீர் என்று சொன்னால்
Ennai Azhaithavar Neer

Trip.com WW
Scroll to Top