Ennai Azhaithavare Entrum – என்னை அழைத்தவரே என்றும்

Ennai Azhaithavare entrum – என்னை அழைத்தவரே என்றும்

Lyrics:

என்னை அழைத்தவரே என்றும் நடத்துவீரே
உங்க கரம் இருக்க பயமில்லையே-2
எந்த பாதையையும் தாண்டிடுவேன்
எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன்-2
உங்க கரம் இருக்க பயமில்லையே-2

1.கருவிலே என்னை கண்டவரே
பெயர்சொல்லி என்னை அழைத்தவரே-2
நன்மைகள் எனக்காய் செய்பவரே
வழுவாமல் என்னை காத்தவரே
இனிமேலும் என்னை காப்பவரே-என்னை

2.புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீர்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர்-2
மரணத்தின் பள்ளத்தாக்கு சூழ்ந்திட்டாலும்
வாக்கென்னும் கோலினால் பெலப்படுத்தி
எனக்கான நன்மையை காண செய்வீர்-என்னை

Ennai Azhaithavare Entrum – என்னை அழைத்தவரே என்றும் Lyrics in English

Ennai Azhaithavare entrum – ennai alaiththavarae entum

Lyrics:

ennai alaiththavarae entum nadaththuveerae
unga karam irukka payamillaiyae-2
entha paathaiyaiyum thaanndiduvaen
entha soolnilaiyum maerkolluvaen-2
unga karam irukka payamillaiyae-2

1.karuvilae ennai kanndavarae
peyarsolli ennai alaiththavarae-2
nanmaikal enakkaay seypavarae
valuvaamal ennai kaaththavarae
inimaelum ennai kaappavarae-ennai

2.pullulla idangalil maeyththiduveer
amarntha thannnneeranntai nadaththiduveer-2
maranaththin pallaththaakku soolnthittalum
vaakkennum kolinaal pelappaduththi
enakkaana nanmaiyai kaana seyveer-ennai

song lyrics Ennai Azhaithavare Entrum – என்னை அழைத்தவரே என்றும்

@songsfire
more songs Ennai Azhaithavare Entrum – என்னை அழைத்தவரே என்றும்
Ennai Azhaithavare Entrum

Trip.com WW
Scroll to Top