ennai kangindra devanai karuthodu theyduvaen என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன்

என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன்
காலமெல்லாம் கண்மணிப் போல் உறங்காமல் காப்பவரை – (2)
என் மீது கண் வைத்து ஆலோசனை சொல்லுகிறீர்
உம் நல்ல வார்த்தையை….
உம் நல்ல வார்த்தையை தினமும் எனக்குத் தந்து
தவறாமல் என்னை நடத்துகிறீர் – என்னைக்
உன்னதமானவரின் நிழலில் தங்கிடுவேன்
வேடனின் கண்ணிக்கும்….
வேடனின் கண்ணிக்கும் பாழாக்கும் கொள்ளைநோய்க்கும்
விடுவிக்கும் தேவன் நீரல்லவோ – என்னைக்
உம்மண்டை காத்திருந்து புதுபெலன் அடைந்திடுவேன்
கழுகுகளைப் போல…
கழுகுகளைப் போல செட்டைகளை விரித்து
உயரே பறந்து எழும்பிடுவேன் – என்னைக்

ennai kangindra devanai karuthodu theyduvaen
kalamellam kanmanipol urangamal kaapavarai
en meedu kan vaithu aalosanai sollugireer
um nalla varathaiyei
dhinamum enaku thandhu
thavaramal ennai nadathugireer – ennai
unnathamanavarin nizhlaliel thangiduvean
veydanin kanikkum
vedanin kanikkum paalakum kollai noikum
viduvikum devan neeralavo -ennai
ummandai kaathirunthu puthu belan adainthiduven
kalugugalai pola
kalugugalai pola saytaigalai virithu
uyarey parnthu yelumbiduven -ennai

Exit mobile version