Ennai Kangindra Devanai Karuthodu Theyduvaen என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன்

என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன்
காலமெல்லாம் கண்மணிப் போல் உறங்காமல் காப்பவரை – (2)

என் மீது கண் வைத்து ஆலோசனை சொல்லுகிறீர்
உம் நல்ல வார்த்தையை….
உம் நல்ல வார்த்தையை தினமும் எனக்குத் தந்து
தவறாமல் என்னை நடத்துகிறீர் – என்னைக்

உன்னதமானவரின் நிழலில் தங்கிடுவேன்
வேடனின் கண்ணிக்கும்….
வேடனின் கண்ணிக்கும் பாழாக்கும் கொள்ளைநோய்க்கும்
விடுவிக்கும் தேவன் நீரல்லவோ – என்னைக்

உம்மண்டை காத்திருந்து புதுபெலன் அடைந்திடுவேன்
கழுகுகளைப் போல…
கழுகுகளைப் போல செட்டைகளை விரித்து
உயரே பறந்து எழும்பிடுவேன் – என்னைக்

Ennai Kangindra Devanai Karuthodu Theyduvaen என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன் Lyrics in English

ennaik kaannkinta thaevanai karuththodu thaeduvaen
kaalamellaam kannmannip pol urangaamal kaappavarai – (2)

en meethu kann vaiththu aalosanai sollukireer
um nalla vaarththaiyai….
um nalla vaarththaiyai thinamum enakkuth thanthu
thavaraamal ennai nadaththukireer – ennaik

unnathamaanavarin nilalil thangiduvaen
vaedanin kannnnikkum….
vaedanin kannnnikkum paalaakkum kollaiNnoykkum
viduvikkum thaevan neerallavo – ennaik

ummanntai kaaththirunthu puthupelan atainthiduvaen
kalukukalaip pola…
kalukukalaip pola settaைkalai viriththu
uyarae paranthu elumpiduvaen – ennaik

song lyrics Ennai Kangindra Devanai Karuthodu Theyduvaen என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன்

@songsfire
more songs Ennai Kangindra Devanai Karuthodu Theyduvaen – என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன்
Ennai Kangindra Devanai Karuthodu Theyduvaen

starLoading

Trip.com WW
Scroll to Top