Ennai Ninaithavar – என்னை நினைத்தவர்

Ennai Ninaithavar
என்னை நினைத்தவர்
ஆசீர்வதிப்பார்

என்னை நினைத்தவர்
ஆசீர்வதிப்பார்

ஆ ஆ ஆ
அல்லேலூயா

ஓ ஓ ஓ

ஓசன்னா

ஆபிரகாமை நினைத்தவர்
எனை ஆசீர்வதிப்பார்

நட்சத்திரங்களை போல்
பெருகவே செய்வார்

அன்னாளை நினைத்தவர்
எனை ஆசீர்வதிப்பார்

சாமுவேலை போல
பெரியவனாக்குவார்

Ennai Ninaithavar – என்னை நினைத்தவர் Lyrics in English

Ennai Ninaithavar
ennai ninaiththavar
aaseervathippaar

ennai ninaiththavar
aaseervathippaar

aa aa aa
allaelooyaa

o o o

osannaa

aapirakaamai ninaiththavar
enai aaseervathippaar

natchaththirangalai pol
perukavae seyvaar

annaalai ninaiththavar
enai aaseervathippaar

saamuvaelai pola
periyavanaakkuvaar

song lyrics Ennai Ninaithavar – என்னை நினைத்தவர்

@songsfire
more songs Ennai Ninaithavar – என்னை நினைத்தவர்

starLoading

Trip.com WW
Scroll to Top