Ennai Padaitha En Devan – என்னை படைத்த என் தேவன்

Ennai padaitha en devan – என்னை படைத்த என் தேவன்

LYRICS:
என்னை படைத்த என் தேவன் பெரியவரே
என்றும் ஆராதிப்பேன்
எனக்கு உதவின தேவன் உயர்ந்தவரே
என்றும் ஆராதிப்பேன்-2

அவர் நாமம் யெகோவா
சத்திய தேவனே

இருக்கின்றவர் அவர்
இருக்கின்றவர்
அவர் என்னோடு
இருக்கின்றவர்-2

(1)

குழியில் விழுந்தபொதெல்லாம்
குனிந்து தூக்கினீர்-2

தனிமையில் அழுதபொதெல்லாம்
தாங்கியே நடத்தினீர்-2

அவர் நாமம் யெகோவா

(2)

பார்வோனின் சேனை முன்னே
செங்கடலை கடந்து நடந்தேன்-2
பாதை முடியும் வரை என்னை

பாதுகாத்து நடத்தினீரே
கானான் செல்லும் வரை என்னை
கரம்பிடித்து நடந்தினீரே

அவர் நாமம் யெகோவா
சத்திய தேவனே-2
இருக்கின்றவர் அவர்
இருக்கின்றவர்
அவர் என்னோடு
இருக்கின்றவர்

உம்மை பாடி என்றும் போற்றிடுவோம்
உம்மை புகழ்ந்து பாடிடுவோம்
எங்கள் தேவாதி தேவனை போற்றிடுவோம்
உம்மை உயர்த்தி பாடிடுவோம்
எங்கள் சத்திய ஆவியை ஆராதிப்போம்
சாட்சியாய் வாழ்ந்திடுவோம்
நாதன் இயேசுவை என்றும் ஆராதிப்போம்
அவர் நாமத்தை உயர்த்திடுவோம்

Ennai Padaitha En Devan – என்னை படைத்த என் தேவன் Lyrics in English

Ennai padaitha en devan – ennai pataiththa en thaevan

LYRICS:
ennai pataiththa en thaevan periyavarae
entum aaraathippaen
enakku uthavina thaevan uyarnthavarae
entum aaraathippaen-2

avar naamam yekovaa
saththiya thaevanae

irukkintavar avar
irukkintavar
avar ennodu
irukkintavar-2

(1)

kuliyil vilunthapothellaam
kuninthu thookkineer-2

thanimaiyil aluthapothellaam
thaangiyae nadaththineer-2

avar naamam yekovaa

(2)

paarvonin senai munnae
sengadalai kadanthu nadanthaen-2
paathai mutiyum varai ennai

paathukaaththu nadaththineerae
kaanaan sellum varai ennai
karampitiththu nadanthineerae

avar naamam yekovaa
saththiya thaevanae-2
irukkintavar avar
irukkintavar
avar ennodu
irukkintavar

ummai paati entum pottiduvom
ummai pukalnthu paadiduvom
engal thaevaathi thaevanai pottiduvom
ummai uyarththi paadiduvom
engal saththiya aaviyai aaraathippom
saatchiyaay vaalnthiduvom
naathan Yesuvai entum aaraathippom
avar naamaththai uyarththiduvom

song lyrics Ennai Padaitha En Devan – என்னை படைத்த என் தேவன்

@songsfire
more songs Ennai Padaitha En Devan – என்னை படைத்த என் தேவன்
Ennai Padaitha En Devan

starLoading

Trip.com WW
Scroll to Top