Ennai Thandhen Yesuvae -என்னை தந்தேன் ஏசுவே
Ennai Thandhen Yesuvae Thandhen Yesuvae Lyrics in Tamil
என்னை தந்தேன் ஏசுவே தந்தேன் ஏசுவே
ஏற்றுக்கொள்ளும் என் நேசரே
உம்மை போல மாற்றிட என்னை மாற்றிட
உம் ஜீவன் தந்தீரே
ஏசுவே ஏற்றுக்கொள்ளுமே
ஏசுவே என்னை மாற்றுமே
ஆவியால் நிறைந்து ஜெபித்திட
வல்லமை தருபவர் நீரே -2
ஆவியில் நான் பெலப்படவே
உம் அக்கினியை ஊற்றுமையா -2
ஈசாக்கின் தேவன் நீரே
யாக்கோபின் தேவன் நீரே -2
உயிரில் கலந்து உறவாடிட
உம ரத்தம் சிந்தினீர் யேசுவே -2
ஒருவரும் சேர ஒளியினில்
வாசம் செய்பவர் நீரே -2
கேருபீன்கள் சேராபீன்கள்
அல்லேலூயா பாடிடுவார் – 2
Ennai Thandhen Yesuvae -என்னை தந்தேன் ஏசுவே Lyrics in English
Ennai Thandhen Yesuvae Thandhen Yesuvae Lyrics in Tamil
ennai thanthaen aesuvae thanthaen aesuvae
aettukkollum en naesarae
ummai pola maattida ennai maattida
um jeevan thantheerae
aesuvae aettukkollumae
aesuvae ennai maattumae
aaviyaal nirainthu jepiththida
vallamai tharupavar neerae -2
aaviyil naan pelappadavae
um akkiniyai oottumaiyaa -2
eesaakkin thaevan neerae
yaakkopin thaevan neerae -2
uyiril kalanthu uravaatida
uma raththam sinthineer yaesuvae -2
oruvarum sera oliyinil
vaasam seypavar neerae -2
kaerupeenkal seraapeenkal
allaelooyaa paadiduvaar – 2
song lyrics Ennai Thandhen Yesuvae -என்னை தந்தேன் ஏசுவே
@songsfire
more songs Ennai Thandhen Yesuvae – -என்னை தந்தேன் ஏசுவே
Ennai Thandhen Yesuvae