Ennai Thedi Vantha – என்னைத் தேடி வந்த

Deal Score0
Deal Score0
Ennai Thedi Vantha – என்னைத் தேடி வந்த
Ennai Thedi Vantha – என்னைத் தேடி வந்த
என்னைத் தேடி வந்த தெய்வம் நீர் இயேசைய்யாஎன்னை நாள்தோறும் காத்தீரே நன்றி ஐய்யா (2)

நன்றி நன்றி ஐய்யா உமக்கு
நன்றி நன்றி ஐய்யா (2) இயேசைய்யா

உள்ளங்கையில் என்னை வரைந்தீர்
கருவில் என்னை சுமந்தீர் (2)

1. பாவியான என்னைத் தேடி வந்து
உம் இரத்தத்தால் மீட்டீரே (2)
என் பாவம் போக்கி என் சாபம் மாற்றி
உம் பிள்ளையாய் மாற்றினீர் (2)

2. கவலை கஷ்டம் என்னை சூழ்ந்தாலும்
வலக்கரம் பிடித்து நடத்தி (2)
என் பயங்கள் போக்கி புது பெலனை கொடுத்து
என்னை தாங்கி ஏந்திக் கொண்டீர் (2)

3. உடைந்து போன என் உள்ளத்தையே
உம் மார்போடு அனைத்தீரே (2)
என் கண்ணீர் துடைத்து
என் காயம் கட்டிய என் யெகோவா தேவனே (2)

Ennai Thedi Vantha Lyrics in English

Ennai Thedi Vantha
ennaith thaeti vantha theyvam neer iyaesaiyyaa
ennai naalthorum kaaththeerae nanti aiyyaa (2)

nanti nanti aiyyaa umakku
nanti nanti aiyyaa (2) iyaesaiyyaa

ullangaiyil ennai varaintheer
karuvil ennai sumantheer (2)

1. paaviyaana ennaith thaeti vanthu
um iraththaththaal meettirae (2)
en paavam pokki en saapam maatti
um pillaiyaay maattineer (2)

2. kavalai kashdam ennai soolnthaalum
valakkaram pitiththu nadaththi (2)
en payangal pokki puthu pelanai koduththu
ennai thaangi aenthik konnteer (2)

3. utainthu pona en ullaththaiyae
um maarpodu anaiththeerae (2)
en kannnneer thutaiththu
en kaayam kattiya en yekovaa thaevanae (2)

song lyrics Ennai Thedi Vantha

@songsfire
more songs Ennai Thedi Vantha – என்னைத் தேடி வந்த தெய்வம் நீர் இயேசைய்யா
Ennai Thedi Vantha

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo