Skip to content

Ennai Thedi Vanthu Naadi Vanthu – என்னை தேடி வந்து நாடி வந்து

Ennai Thedi Vanthu Naadi Vanthu – என்னை தேடி வந்து நாடி வந்து

என்னை தேடி வந்து நாடி வந்து என்னை தேற்றிடும் தேனமுதே எந்தன் பாவம் போக்க பசியை போக்க தன்னை உணவாய் தந்தவனே அன்பாய் வருவாய் என்னுள்ளே அமைதி தருவாய் மனதினிலே

வசந்தம் என்றும் என் வாழ்வில் வீச விடியல் என்றும் என் வாழ்வில் காண உலகிற்கு வந்தவரே நன்மை என்றும் என் வாழ்வில் நிறைய உண்மை என்றும் என் வாழ்வில் ஒளிர உணவான அருமருந்தே அன்பாய் வருவாய் என்னுள்ளே அமைதி தருவாய் மனதினிலே

புதுமை என்றும் என் வாழ்வில் பெருக இனிமை என்றும் என் வாழ்வில் தொடர உறவான நல் உணவே அன்பு என்றும் என் வாழ்வில் நிலவ அருளை என்றும் என் வாழ்வில் காண அன்பாய் ஒளிர்பவரே அன்பாய் வருவாய் என்னுள்ளே அமைதி தருவாய் மனதினிலே

Ennai Thedi Vanthu Naadi Vanthu – என்னை தேடி வந்து நாடி வந்து Lyrics in English

ennai thaeti vanthu naati vanthu ennai thaettidum thaenamuthae enthan paavam pokka pasiyai pokka thannai unavaay thanthavanae anpaay varuvaay ennullae amaithi tharuvaay manathinilae

vasantham entum en vaalvil veesa vitiyal entum en vaalvil kaana ulakirku vanthavarae nanmai entum en vaalvil niraiya unnmai entum en vaalvil olira unavaana arumarunthae anpaay varuvaay ennullae amaithi tharuvaay manathinilae

puthumai entum en vaalvil peruka inimai entum en vaalvil thodara uravaana nal unavae anpu entum en vaalvil nilava arulai entum en vaalvil kaana anpaay olirpavarae anpaay varuvaay ennullae amaithi tharuvaay manathinilae

song lyrics Ennai Thedi Vanthu Naadi Vanthu – என்னை தேடி வந்து நாடி வந்து

@songsfire
more songs Ennai Thedi Vanthu Naadi Vanthu – என்னை தேடி வந்து நாடி வந்து
Ennai Thedi Vanthu Naadi Vanthu

Trip.com WW