Ennodu Pesum :: Tamil Christian Songs :: Pr.M.Joseph Amalraj @Ftu. Pr.Judah Benhur
Song name : Ennodu Pesum
Lyrics, Tune & Sung by : Pr.M. Joseph Amalraj
Featuring: Pr.P.S.Judah Benhur @psjben
Production: Grace Garden Jesus With Us Church Manamadurai. @gracegardenmnm
Music : Benny J
Flute: jotham
Recorded @Derick studios Madurai.
Mix&Master by Derick
Video : Prabhu S @Prahbuu
Direction: Leo J Grace Garden Church Manamadurai.
Cinematography: Abishake & Sam Daniel | DI Colour : Abishake & Prabhu S | Drone: Kiran
Poster Design: Sarath J Samuel
Crew: Hariharan, Shyam Gidion
Special thanks to
Pr.joshua j. yestove
Pr.peter wumbrand
Rabboni with us thangachimadam.
Lyric
என்னோடு பேசும் எனக்காக பேசும்
பேசும் தெய்வமே இயேசு தெய்வமே – 2
நீர் பேசினால் ஆறுதல் அடைந்திடுவேன்
நீர் பேசாவிட்டால் உள்ளம் உடைந்து போவேன்
ஆறுதலே உம் வார்த்தைதானே
ஆறுதலே உங்க வசனம்தானே
உம் வார்த்தைகள் எனக்கு உணவய்யா
உம் வார்த்தைகள் எனக்கு பெலனைய்யா
ருசித்திடுவேன் ரசித்திடுவேன்
ருசித்திடுவேன் அதை புசித்திடுவேன்
தகப்பனே உந்தன் குரல் கேட்க
ஆவலாய் ஓடி வந்தேனைய்யா
பேசும் ஐயா இந்த வேளையிலே
#EnnoduPesum #prJosephAmalraj #prpsjudahbenhurworship #Gracegardenmnm
#tamilchristian #tamilchristiansongs #tamilchristiansong #tamilchristianonline #tamilchristianyouthnetwork #christian #jesus #tamil #tamilbibleverse#jebathottam_ministries #fr.Berchmans #joshuayestove #tamilchristianquotes #tamilgospel #tamilchristianworship #tamilchristiannetwork #jesuschrist #mohanclazarus #tamilchristians #johnjebaraj #tamilworship #bible #tamilchurch #jesuslovesyou #bibleverse #jesusredeems #jesuscalls #tamilbible #dailymanna #tamilchristiancommunity #tamilchristiansongsmessages #song #joelthomasraj
Try Amazon Fresh