Erikovukku sutriya Naal Mudivukku Vanthathu

Erikovukku sutriya Naal Mudivukku Vanthathu

Erikovukku sutriya Naal Mudivukku Vanthathu

Erikovukku sutriya Naal Mudivukku Vanthathu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Paul

Erikovukku sutriya Naal Mudivukku Vanthathu Christian Song Lyrics in Tamil

எரிகோவை சுற்றியநாள்
முடிவுக்கு வந்தது
மதிலை தாண்ட
மகனே புறப்படு

உன் கண்ணீரை கண்டு
வாழ்வின் துன்பத்தை போக்க
மன்னவன் இயேசு
அன்பாய் அழைக்கிறார்

முன்செல் முன் செல்
தூயவர் முன் நிற்க்க
முன்னேறி செல் புயலாய்
தோல்விகள் இனி இல்லை

அங்கலாய்ப்பு ஓய்ந்தது
தவிப்புகள் தீர்ந்தது
அடிமை சங்கிலி உடைந்தது
மேய்ப்பரின் குரல் கேட்டு

துன்பப்படும் நேரம்
நமது தோழனாயும்
கலங்கி நின்ற நேரம்
ஆறுதலும் தந்தார்

முன்செல் முன் செல்
தூயவர் முன் நிற்க்க
முன்னேறி செல் புயலாய்
தோல்விகள் இனி ஏது

Erikovukku sutriya Naal Mudivukku Vanthathu Christian Song Lyrics in English

Erikovai sutriya naal
Mudivukku vanthathu
Mathilai thanda
Magane purappadu

Un kanneerai kandu
Vaazhvin thunpaththai pokka
Mannavan yesu
Anpaai azhaikkiraar

Munsel mun sel
Thooyavar mun nirka
Munneri sel puyalaai
Tholvigal ini illai

Angalaayppu oynthathu
Thavippugal theernthathu
Adimai sangili udainthathu
Meypparin kural kettu

Thunpadum neram
Namathu thozhanayum
Kalangi nindra neram
Aaruthalum thanthaar

Munsel mun sel
Thooyavar mun nirka
Munneri sel puyalaai
Tholvigal ini yethu


#songsfire

Trip.com WW

Scroll to Top