Skip to content

Galileya Endra Ooril Paul Thangiah song lyrics

கலிலேயா என்ற ஊரில்
இயேசு ஜனங்களைத் தொட்டார்
குருடர் செவிடர் முடவர் எல்லோரையும்
இயேசு குணமாக்கினார்

அல்லேலூயா ராஜனுக்கே அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா இயேசுவுக்கே

கரங்களைத் தட்டிப் பாடிடுவோம் – (3)
அல்லேலூயா ராஜனுக்கே

கரங்களை அசைத்துப் பாடிடுவோம் – (3)
அல்லேலூயா ராஜனுக்கே

3. கரங்களை உயர்த்திப் பாடிடுவோம் – (3)
அல்லேலூயா ராஜனுக்கே

https://www.youtube.com/watch?v=8Btt3pocb4U