Hai Hai Hai Vaasanai Lyrics – ஹாய் ஹாய் ஹாய் வாசனை
ஹாய் ஹாய் ஹாய் வாசனை
Colourful ஆ வாசனை
கலக்கலான வாசனை
களங்கமில்லா தைல வாசனை ஓஹோ
களங்கமில்லா தை வாசனை
கொடுத்தாளே மரியாள்
விலையேறப் பெற்றதைக் கொடுத்தாளே
உள்ளத்தைக் கொடுத்திடு தம்பி நீ
உள்ளதைக் கொடுத்திடு தங்காய்
உலகெங்கும் வீசிடும் உன் நறுமணம்
உலகெங்கும் வீசிடும் உன் நறுமணம்
Hai Hai Hai Vaasanai – ஹாய் ஹாய் ஹாய் வாசனை Lyrics in English
Hai Hai Hai Vaasanai – haay haay haay vaasanai
haay haay haay vaasanai
Colourful aa vaasanai
kalakkalaana vaasanai
kalangamillaa thaila vaasanai oho
kalangamillaa thai vaasanai
koduththaalae mariyaal
vilaiyaerap pettathaik koduththaalae
ullaththaik koduththidu thampi nee
ullathaik koduththidu thangaay
ulakengum veesidum un narumanam
ulakengum veesidum un narumanam
song lyrics Hai Hai Hai Vaasanai – ஹாய் ஹாய் ஹாய் வாசனை
@songsfire