
Hero Jesus இருக்கையில்
Hero Jesus இருக்கையில்
எனக்கு பயமில்லை
கஷ்டம் வந்தா கண்ணீர் துடைப்பார்
துன்பம் வந்தா இன்பம் தருவார்
சோதனை வந்தா ஜெயம் தருவார்
சாத்தான் வந்தா விரட்டி விரட்டி அடிப்பார்
வியாதி வந்தா சுகம் தருவார்
மரணம் வந்தா ஜீவன் தருவார்
Hero Jesus இருக்கையில் Lyrics in English
Hero Jesus irukkaiyil
enakku payamillai
kashdam vanthaa kannnneer thutaippaar
thunpam vanthaa inpam tharuvaar
sothanai vanthaa jeyam tharuvaar
saaththaan vanthaa viratti viratti atippaar
viyaathi vanthaa sukam tharuvaar
maranam vanthaa jeevan tharuvaar
song lyrics Hero Jesus இருக்கையில்
@songsfire