துன்பத்தின் வேளையில் இன்பமானீரே – Thunbathin Velayil Inbamaneerae song lyrics

துன்பத்தின் வேளையில் இன்பமானீரே தனிமையின் பாதையில் துணையாளர் நீரேதுணையாளரே என் துணையானீரே நிகரில்லா மணவாளனே மரணத்தின் பாதையில் நான் நடந்திட்ட போதுஇருள் சூழ்ந்த வேளையில் நான் கலங்கின போதுஉம் அன்பு உம் தயவு எத்தனை பெரியதுஜீவ நாளெல்லாம் பாடிடுவேன துணையாளரே என் துணையானீரே நிகரில்லா மணவாளனே தேற்றிட ஆற்றிட யாருமில்லை தோளில் சுமந்து கொள்ள ஒரு ஜீவன் இல்லை உம் அன்பு உம் கிருபை எத்தனை பெரியதுஜீவ நாளெல்லாம் பாடிடுவேன் துணையாளரே என் துணையானீரே நிகரில்லா மணவாளனே […]

துன்பத்தின் வேளையில் இன்பமானீரே – Thunbathin Velayil Inbamaneerae song lyrics Read More »

என் தாயின் கருவில் தோன்றும் – En Thaayin Karuvil Thontrum song lyrics

என் தாயின் கருவில் தோன்றும் முன்னே என்னை அழைத்தவரேநீ எந்தன் பிள்ளையென்று சொல்லி என்னை அழைத்தவரேஎன்னை தோளின் மேலே தூக்கி சுமந்தவரே நான் தவறும் போது தாங்கி நிறுத்தினீரே -2 மனிதர்கள் என்னை உடைத்திட்ட போது மறுபடி வணைந்தவரே தரித்திரன் எனக்கு தரிசனம் கொடுத்து கிருபையால் நடத்தினீரே -2என் தாழ்வில் என்றும் என்னை நினைத்தவரே என்னை தகுதியாய் நிறுத்தி தலையை உயர்தினீரே -2 பாவி என்றென்னை பறைசாற்றும் போதுபடைத்தவர் இறங்கினீரே கல்வாரி மீதில் கர்த்தன் என் இயேசு

என் தாயின் கருவில் தோன்றும் – En Thaayin Karuvil Thontrum song lyrics Read More »

இயேசுவை பார் – Yesuvai Paar song lyrics

இயேசுவை பார் அந்த இயேசுவை பார் பலமாய் வாழ்வளிக்கும் இயேசுவை பார் நீ – இயேசுவை உனக்காய் உதித்த அந்த இயேசுவை பார் உனக்காய் பிறந்த அந்த இயேசுவை பார் 2- நீ – இயேசுவை உனக்காய் கரம் நீட்டும் இயேசுவை பார்உனக்காய் கரம் அசைக்கும் இயேசுவை பார் 2- நீ – இயேசுவை உனக்காய் ஜீவன் தந்த இயேசுவை பார்உனக்காய் உயிர் தந்த இயேசுவை பார் 2- நீ – இயேசுவை உனக்காய் உயிர்த்தெழுந்த இயேசுவை

இயேசுவை பார் – Yesuvai Paar song lyrics Read More »

ஆண்டவர் புனித நகரத்தில் – Aandavar punitha Nagarathil song lyrics

ஆண்டவர் புனித நகரத்தில் நுழைகையில் எபிரேய சிறுவர் குழாம் உயிர்த்தெழுதலை அறிவித்தவராய் குருத்து மடல்களை ஏந்தி நின்று உன்னதங்களிலே ஓசான்னா என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார் 1. எருசலேம் நகருக்கு இயேசுபிரான் வருவதைக் கேட்ட மக்களெல்லாம் அவரை எதிர்கொண்டழைத்தனரே குருத்து மடல்களை ஏந்தி நின்று உன்னதங்களிலே ஓசான்னா என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார்

ஆண்டவர் புனித நகரத்தில் – Aandavar punitha Nagarathil song lyrics Read More »

ஆயிரக்கணக்கான வருடங்களாய் – ayirakanakkana Varudangalai Song lyrics

ஆயிரக்கணக்கான வருடங்களாய் – எம்ஆண்டவரே உம்மை எதிர்ப்பார்த்தோம்இஸ்ராயேல் ஜனங்களை ஆளவரும் – எம்இயேசு இரட்சகரே எழுந்தருளும் ஓசான்னா! தாவீதின் புதல்வாஓசான்னா! ஓசான்னா! ஓசான்னா! மாமரி வயிற்றினில் பிறந்தவரே – மா முனிசூசை கரங்களில் வளர்ந்தவரே மானிடர் குலத்தினில் உதித்தவரே – எம்மன்னவரே எழுந்தருள்வீரே தாவீது அரசரின் புத்திரரே – ஓர் தெய்வீக முடியோடு வந்தவரே தருமர் எனப்புகழ் அடைந்தவரே – எம் தேவனே தேவனே வருவீரே. அற்புத யோர்தானில் தீட்சை பெற்றீர் – மா அருள் தபோதனரால்

ஆயிரக்கணக்கான வருடங்களாய் – ayirakanakkana Varudangalai Song lyrics Read More »

Kiristhu Arase Ratchakarae – கிறிஸ்து அரசே இரட்சகரே

கிறிஸ்து அரசே இரட்சகரேமகிமை வணக்கம் புகழ் உமக்கேஎழிலார் சிறுவர் திரள் உமக்கேஅன்புடன் பாடினர் ஓசான்னா (2) 1. இஸ்ராயேலின் அரசர் நீர்தாவீதின் புகழ்சேர் புதல்வர் நீர்ஆசி பெற்ற அரசே நீர் ஆண்டவர் பெயரால் வருகின்றீர் 2. வானோர் அணிகள் அத்தனையும்உன்னதங்களிலே உமைப் புகழஅழிவுறும் மனிதரும் படைப்புகளும்யாவும் ஒன்றாய்ப் புகழ்ந்திடுமே

Kiristhu Arase Ratchakarae – கிறிஸ்து அரசே இரட்சகரே Read More »

எபிரேயர்களின் சிறுவர் குழாம் – Ebireyarkalain Siruvar Kuzham song lyrics

எபிரேயர்களின் சிறுவர் குழாம் ஒலிவக்கிளைகளைப் பிடித்தவராய் உன்னதங்களிலே ஒசன்னா என்று முழங்கி ஆர்ப்பரித்து ஆண்டவரை எதிர் கொண்டனரே. மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை;நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.ஏனெனில் கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டவர் அவரே;ஆறுகள் மீது அதை நிலைநாட்டியவரும் அவரே. ஆண்டவரது மலையில் ஏறக் கூடியவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?கறைபடாத கைகளும் மாசற்ற இதயமும் உடையவர்; பொய்யானவற்றை நோக்கித் தம் ஆன்மாவை உயர்த்தாதவர்; வஞ்சக நெஞ்சோடு ஆணையிட்டுக் கூறாதவர். இவரே ஆண்டவரிடம்

எபிரேயர்களின் சிறுவர் குழாம் – Ebireyarkalain Siruvar Kuzham song lyrics Read More »

Exit mobile version