அருளும் நீ பொருளும் நீயே – Arulum nee porulum neeyae song lyrics

அருளும் நீ பொருளும் நீயேArulum nee porulum neeyae ஆதியான சர்வேச குமாராAadiyana Sarvesa kumaaraaஜோதியான திரு……… (அரு)Jodi…..yaana…Thiru…….. (1)ஞானமென்னும் மூல பொருளேGnana..mennum..moola..Porulaeதாரகம் யாது …….. நீ சோல்Tharagam. Yaadu..Nee..solஞானமென்னும் மூல பொருளேGnana..mennum..moola..Porulaeதாரகம் யாது ……..Tharagam. Yaadu..பாலனாய் புல்லணயீலேPaalaa ..naai ..Pullana..yeelaeபள்ளி கொண்ட பாலா…….(அரு)Palli..Konda…Paa..laa…..(Arulum) (2)ஆதியே அனாதி ஜொதியேAadiyae…Anaadi …Jodiyaeதேவ சொரூபீ மாசில்Deva Soroobi….Maasilஆதியே அனாதி ஜொதியேAadiyae…Anaadi …Jodiyaeதேவ சொரூபீDeva Soroobi….அன்னை மரியில் அமர்ந்த தூயாAnnai..Mariyil ..Amarnda Thooyaaஆனந்தமே சொருபா………(அரு)Aanandamae …Soruba…(Arulum) (3)முற்றும்…..ஏழையாய்Muttrum..Ye zha yaai. முன்னணயில்Mun […]

அருளும் நீ பொருளும் நீயே – Arulum nee porulum neeyae song lyrics Read More »

நீங்க சொல்ல ஆகும் -Neenga Solla Aagum song lyrics

lyrics ; F-min 4/4 T – 120 நீங்க சொல்ல ஆகும். கட்டளையிட நிற்கும்.உமக்கே ஸ்தோத்திரம் – 2 என்னால ஒன்றும் ஆகாதய்யா,உம்மால எல்லாம் கூடும்மையா – 2 1, செங்கடலை பிளந்துநடத்தீனீரே.யோர்தானை பின்னிட்டுதிருப்பினீரே-2– என்னால ஒன்றும்….2, அக்கினி மதிலாய்காத்தீரையா.மேகஸ்தம்பமாய் நின்றீரைய-2 -என்னால ஒன்றும்…3,கசந்த மாராவை மதுரமாக்கி,கன்மலையில் நீருற்ட்றைதந்தீரையா-என்னால ஒன்றும்… 4,வானத்து மன்னாவைபொழிந்தீரையாகாடைப்பட்சியை தந்தீரையா – 2-என்னால ஒன்றும்… 5,என் பெலத்தின்மகிமையாய்யிருந்தவரே.உம் தயவினால் கொம்பு உயர்ந்ததையா-2-என்னால ஒன்றும்…

நீங்க சொல்ல ஆகும் -Neenga Solla Aagum song lyrics Read More »

நான் கண்ணீர் சிந்தும்போது – Naan Kanneer sinthum

நான் கண்ணீர் சிந்தும்போது – Naan Kanneer sinthum நான் கண்ணீர் சிந்தும்போதுஎன் கண்ணே என்றவரேநான் பயந்து நடுங்கும்போதுபயம் வேண்டாம் என்றவரேநான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரேநீர் மாத்ரம் போதும் என் இயேசுவே 1. காரணமின்றி என்னை பகைத்தனரேவேண்டுமென்றே சிலர் வெறுத்தனரேஉடைந்த வேளை என்னை அரவணைத்தீர்நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே 2. ஆகாதவன் என்று தள்ளிடாமல்ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர்ஆலோசனை தந்து நடத்தீனீரேநீர் மாத்ரம் போதும் என் இயேசுவே

நான் கண்ணீர் சிந்தும்போது – Naan Kanneer sinthum Read More »

உம் மகிமையை நான் காண – Um Magimaiyai Naan Kana song lyrics

உம் மகிமையை நான் காண வேண்டும்உம் மகிமையை நான் காண வேண்டும் மகிமை உந்தன் மகிமைநான் காண வேண்டும் மோசே உந்தன் மகிமையை காணவாஞ்சித்தபோது நீர் காண்பித்தீரேஆயத்தப்படுத்தும் வேண்டுதல் கேளும்உம் மகிமையை காண்பித்தருளும் உம் மகிமையை நீர் காண்பித்தருளும்உம் மகிமையை நீர் காண்பித்தருளும்மகிமை உந்தன் மகிமைநீர் காண்பித்தருளும் Um Magimaiyai Naan Kanaum makimaiyai naan kaana vaenndumum makimaiyai naan kaana vaenndum makimai unthan makimainaan kaana vaenndum mose unthan makimaiyai kaanavaanjiththapothu

உம் மகிமையை நான் காண – Um Magimaiyai Naan Kana song lyrics Read More »

நம்பி வந்தேன் இயேசுவே – Nambi Vanthaen Yesuvae song lyrics

1.நம்பி வந்தேன் இயேசுவே நம்பி வந்தேன்உம் பிரசன்னமே என் வாஞ்சை எல்லாம் தீர்த்திடும்-2 உம் வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும்தொட்டு குணமாக கிருபை செய்யும்-2 2.மகிமையே இயேசுவின் மகிமையேஎன் குறைவெல்லாம் நிறைவாக்கும் மகிமையே-2 உம் பாதமதில் பாசத்தோடு பணிந்துஉம்மை ஆராதிக்க கிருபை செய்யும்-2 3.கிருபையே தேவ கிருபையேஎன் தேவையெல்லாம் சந்தித்திடும் கிருபையை-2 என் வாழ்நாளெல்லாம் உம்மில் அன்பு கூர்ந்திடஉம் கிருபையால் மகிழ செய்யும்-2 1. Nambi Vanthaen Yesuvae Nambi VanthaenUm Prasannamae en vaanjai ellaam theerthidum Um

நம்பி வந்தேன் இயேசுவே – Nambi Vanthaen Yesuvae song lyrics Read More »

எத்தனை நல்லவர் – ETHANAI NALLAVAR SONG LYRICS

எத்தனை நல்லவர் எத்தனை நல்லவர்நன்மை செய்வதை விட்டு விடாதாவர் -2 1.தேவை அறிந்தவர் தள்ளிவிடாதவர்ஏற்ற வேளையில் எல்லாம் தருபவர்- 2 (எத்தனை நல்லவர்) 2.கரத்தை பிடித்தவர் கைவிடாதவர்கன்மலை மேலே உயர்த்தி வைப்பவர் -2 (எத்தனை நல்லவர்) 3.என்னை அழைத்தவர் என்னோடிருப்பர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பவர் -2 (எத்தனை நல்லவர்)

எத்தனை நல்லவர் – ETHANAI NALLAVAR SONG LYRICS Read More »

என் உயிரும் என் இயேசுவுக்காக – EN UYIRUM EN YESU song lyrics

1.என் உயிரும் என் இயேசுவுக்காக என் உள்ளமும் என் இயேசுவுக்காக -2 என் இயேசுவையே நான் நேசித்துஇயேசுவையே நான் தியானித்து இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே -2 2.என்னை உயர்த்தியதும் என் இயேசு மாத்ரமேஎன்னை உயிர்பித்ததும் என் இயேசு மாத்ரமே -2 (என் இயேசுவையே) 3.என் ஆசை என் இயேசு மாத்ரமேஎன் வாஞ்சையும் அவர் சமூகம் மாத்ரமே -2 (என் இயேசுவையே)

என் உயிரும் என் இயேசுவுக்காக – EN UYIRUM EN YESU song lyrics Read More »

Scroll to Top