நம்பி வந்தேன் இயேசுவே – Nambi Vanthaen Yesuvae song lyrics

1.நம்பி வந்தேன் இயேசுவே நம்பி வந்தேன்உம் பிரசன்னமே என் வாஞ்சை எல்லாம் தீர்த்திடும்-2 உம் வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும்தொட்டு குணமாக கிருபை செய்யும்-2 2.மகிமையே இயேசுவின் மகிமையேஎன் குறைவெல்லாம் நிறைவாக்கும் மகிமையே-2 உம் பாதமதில் பாசத்தோடு பணிந்துஉம்மை ஆராதிக்க கிருபை செய்யும்-2 3.கிருபையே தேவ கிருபையேஎன் தேவையெல்லாம் சந்தித்திடும் கிருபையை-2 என் வாழ்நாளெல்லாம் உம்மில் அன்பு கூர்ந்திடஉம் கிருபையால் மகிழ செய்யும்-2 1. Nambi Vanthaen Yesuvae Nambi VanthaenUm Prasannamae en vaanjai ellaam theerthidum Um […]

நம்பி வந்தேன் இயேசுவே – Nambi Vanthaen Yesuvae song lyrics Read More »

எத்தனை நல்லவர் – ETHANAI NALLAVAR SONG LYRICS

எத்தனை நல்லவர் எத்தனை நல்லவர்நன்மை செய்வதை விட்டு விடாதாவர் -2 1.தேவை அறிந்தவர் தள்ளிவிடாதவர்ஏற்ற வேளையில் எல்லாம் தருபவர்- 2 (எத்தனை நல்லவர்) 2.கரத்தை பிடித்தவர் கைவிடாதவர்கன்மலை மேலே உயர்த்தி வைப்பவர் -2 (எத்தனை நல்லவர்) 3.என்னை அழைத்தவர் என்னோடிருப்பர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பவர் -2 (எத்தனை நல்லவர்)

எத்தனை நல்லவர் – ETHANAI NALLAVAR SONG LYRICS Read More »

என் உயிரும் என் இயேசுவுக்காக – EN UYIRUM EN YESU song lyrics

1.என் உயிரும் என் இயேசுவுக்காக என் உள்ளமும் என் இயேசுவுக்காக -2 என் இயேசுவையே நான் நேசித்துஇயேசுவையே நான் தியானித்து இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே -2 2.என்னை உயர்த்தியதும் என் இயேசு மாத்ரமேஎன்னை உயிர்பித்ததும் என் இயேசு மாத்ரமே -2 (என் இயேசுவையே) 3.என் ஆசை என் இயேசு மாத்ரமேஎன் வாஞ்சையும் அவர் சமூகம் மாத்ரமே -2 (என் இயேசுவையே)

என் உயிரும் என் இயேசுவுக்காக – EN UYIRUM EN YESU song lyrics Read More »

நன்றி நன்றி இயேசுவே – Nantri Nantri Yesuvae song lyrics

நன்றி நன்றி நன்றி நன்றிநன்றி இயேசுவேஅல்லேலூயா…. ஆமேன் 1.தோளின்மேல் சுமந்தீரே நன்றி நன்றிதோழனாய் நின்றீரே நன்றி நன்றிதுணையாக வந்தீரே நன்றி நன்றிதுயரங்கள் தீர்த்தீரே நன்றி நன்றி 2.கண்மணிப்போல் காத்தீரே நன்றி நன்றிகரம்பிடித்துக் கொண்டீரே நன்றி நன்றிஎனக்காக வந்தீரே நன்றி நன்றிஎனக்காய் மீண்டும் வருவீரே நன்றி நன்றி

நன்றி நன்றி இயேசுவே – Nantri Nantri Yesuvae song lyrics Read More »

அன்பின் இயேசுவே அடைக்கலமானவரே – Anbin Yesuvae Adaikalamanavarae

1.அன்பின் இயேசுவே அடைக்கலமானவரேஅநாதி தேவனே உம்மை ஆராதிப்பேன்என் வாழ்நாளெல்லாம் மகிழ்ந்திட செய்பவரேஉம்மைத் துதிப்பதில் இன்பம் காண்கிறேன் 2.ஜீவனுள்ளவரே ஜீவன் தந்தவரே – என்ஜீவனுள்ளவரை உம்மை ஆராதிப்பேன்நன்மை கிருபைகளை தொடர செய்பவரேஉம்மைத் துதிப்பதில் இன்பம் காண்கிறேன் 3.தேற்றரவாளனே தேற்றும் தெய்வமேஎன்னை தேடி வந்தவரே உம்மை ஆராதிப்பேன்ஆவியில் நிறைந்து நான் களிகூற செய்பவரேஉம்மைத் துதிப்பதில் இன்பம் காண்கிறேன்

அன்பின் இயேசுவே அடைக்கலமானவரே – Anbin Yesuvae Adaikalamanavarae Read More »

என் தேவனால் கூடாதது -En Dhevanal Koodathathu song lyrics

என் தேவனால் கூடாததுஒன்றுமில்லை – 4அவர் வார்த்தையில் உண்மைஅவர் செயல்களில் வல்லமைஎன் தேவனால் கூடாததுஒன்றும் இல்லை – 2 1.பாலைவனமான வாழ்க்கையில்மழையை தருபவர்பாதைகாட்டும் மேய்ப்பனாய்உடன் வருபவர் – 2அவர் வார்த்தையில் உண்மைஅவர் செயல்களில் வல்லமைஎன் தேவனால் கூடாததுஒன்றும் இல்லை – 2 2.ஆழங்களில் அமிழ்ந்திடாமல்என்னை காப்பவர்ஆற்றி தேற்றி அன்பாய்என்னை அணைப்பவர் – 2அவர் வார்த்தையில் உண்மைஅவர் செயல்களில் வல்லமைஎன் தேவனால் கூடாததுஒன்றும் இல்லை – 2 3.சத்துருமுன் விழாந்திடாமல்என்னை காப்பவர்சத்துவம் தந்துஎன்னை நிற்க்க செய்பவர் – 2அவர்

என் தேவனால் கூடாதது -En Dhevanal Koodathathu song lyrics Read More »

துன்பம் வந்தாலும் நஷ்டம் நேர்ந்தாலும் – Thunbam Vanthalum Nastam Nearnthalum

துன்பம் வந்தாலும் நஷ்டம் நேர்ந்தாலும் ஒரு நாளும் பயப்படேன் நான்கர்த்தருக்குள் நான் என்றும் மகிழ்ந்திருப்பேன் அவர் கிருபை தாங்குமே (2) இயேசு இயேசு எனக்காகவே மரித்தாரேஇயேசு இயேசு எனக்காகவே உயிர்த்தாரே என்னை பெற்றோர் கைவிட்டாலும்நான் நம்பினோர் மறந்தாலும்இருள் என்னை சூழ்ந்தாலும்நான் பள்ளத்தாக்கில் நடந்தாலும்என்னை பெயர் சொல்லி என்னை அழைத்த இயேசு என்னை ஒருபோதும் கைவிடார் (2) இயேசு இயேசு எனக்காகவே மரித்தாரேஇயேசு இயேசு எனக்காகவே உயிர்த்தாரே நெருக்கத்தில் வாழ்ந்தாலும்நான் இயேசுவை நம்பிடுவேன்இக்கட்டில் இருந்தாலும்என்னை இயேசு விடுவிப்பார்என்னை கரம்

துன்பம் வந்தாலும் நஷ்டம் நேர்ந்தாலும் – Thunbam Vanthalum Nastam Nearnthalum Read More »

Scroll to Top