ஒரே பேரான தேவகுமாரன் – Oraey Pearanaa Deva kumaaran

பாடல் 12 ஒரே பேரான தேவகுமாரன் தியாகமாய் உலகில் வந்தார் தம் ஜனம் மீட்கதம்மைப் போல் மாற்ற இவ்வளவாய் அன்பு கூர்ந்தார் Christmas Christmas Aaha oh ho… Happy Christmas 1,அழகான வானம் வானத்தில் கானம் காமத்தில் வந்த செய்தி தியாகம் தாவீதின் ஊரில் தேவமைந்தன் தந்தையின் சித்தம் செய்ய வந்தார் என்னென்று சொல்லிடுவேன் எப்படிப்பாடுவேன் 2.அற்புத பாலன் அதிசய ராஜன் ஆலோசனைக்கர்த்தராமே ஆதாம் செய் பாவம் நீக்கிட வந்தார் அன்பின் நிரூபணமாக வந்தார் என்னென்று […]

ஒரே பேரான தேவகுமாரன் – Oraey Pearanaa Deva kumaaran Read More »

Vandharae vandharae – வந்தாரே வந்தாரே

வந்தாரே வந்தாரே தேடி வந்தாரேதந்தாரே தந்தாரே ஜீவனை தந்தாரேவென்றாரே வென்றாரே மரணத்தை வென்றாரே Happy Christmas I Praise You Jesus – வந்தாரே 1.உலகிற்கு ஒளியாக வந்தாரேஉன்னத வாழ்வினை தந்தாரே-2சிதைந்துபோன எந்தன் வாழ்வினை நினைத்தாரே-2சிங்கார வாழ்வைத் தந்துமகிழ்வித்தாரே-2Happy Christmas I Praise You Jesus – வந்தாரே 2.World ல அவர சொன்னாலே கெத்துதானேநாங்கெல்லாம் அவரோட சொத்துதானே-2Mind எல்லாம் அவர நினைச்சாCool ஆவுதேLIFE long வாழுவேன் அவர் கிருபையில-2Happy Christmas I Praise You Jesus

Vandharae vandharae – வந்தாரே வந்தாரே Read More »

வார்த்தையாக மண்ணில் உதித்தவரே -Vaarthaiyaaga Mannil Uthithavare lyrics

வார்த்தையாக மண்ணில் உதித்தவரே -2இம்மானுவேலரே எனை ஆள்பவரே -2வார்த்தையாக மண்ணில் உதித்தவரே 1. மாந்தர் மேல் பிரியம் வைத்ததினால் – உம்நேசகுமாரனை எமக்களித்தீரேசத்தியபரனாய் நித்தமும் இருந்து -2என்னை காப்பவரே, என்னோடிருப்பவரே – 2 – வார்த்தையாக 2. என் பாவம் போக்க மண்ணில் வந்தீர் – உம்ஏக சுதனை எமக்களித்தீரேதாயினும் மேலாய் அன்பு வைத்தீரே – 2என்னை காப்பவரே , என்னோடிருப்பவரே – வார்த்தையாக

வார்த்தையாக மண்ணில் உதித்தவரே -Vaarthaiyaaga Mannil Uthithavare lyrics Read More »

Adada Velicham Vanthu Irutta – அடடா வெளிச்சம் வந்து இருட்ட மறைக்குதே

அடடா வெளிச்சம் வந்து இருட்ட மறைக்குதே புதுசா பட்டாம் பூச்சி மனசில் பறக்குதே நம் HERO வந்தாச்சே ஹே ஹே ஹே ஹே உலகில் வெளிச்சம் வந்துட்டு BRIGHT ஆ புது கிருப வந்துட்டு GREAT ஆ SEMMA வாழ்க்க தந்தாரே ஹே ஹே ஹே A Child’s been born as Son of GOD,In the great name of Jesus Christ,Heavens praise Him with angels’ song,We’re gonna join them

Adada Velicham Vanthu Irutta – அடடா வெளிச்சம் வந்து இருட்ட மறைக்குதே Read More »

என்னைக் காக்கும் கேடகமே – Ennai Kaakkum Kedagamae

என்னைக் காக்கும் கேடகமே தலை நிமிரச் செய்பவர் – (2) இன்று உமக்கு ஆராதனை என்றும் உமக்கே ஆராதனை (2) 1.உம்மை நோக்கி நான் கூப்பிடடேன் எனக்கு பதில் நீர் தந்தீரையா (2) படுத்து உறங்கி விழித்தெழுவேன் நீரே என்னைத் தாங்குகிறீர் ஆராதனை….. ஆராதனை…. அப்பா அப்பா உங்களுக்கு தான் – (2) 2.சூழ்ந்து எதிர்க்கும் பகைவருக்கு அஞ்ச மாட்டேன் அஞ்சவே மாட்டேன் (2) விடுதலை தரும் தெய்வம் நீரே வெற்றிப் பாதையில் நடத்துகிறீர் (2) ஆராதனை…

என்னைக் காக்கும் கேடகமே – Ennai Kaakkum Kedagamae Read More »

Seer yesupalan jeya manu velan

Seer yesupalan jeya manu velanSeer naamathai nidhame potruvome – 2 Paaraalum venthan pagaronna maindhan – 2Thaaraala maaha thaame manuvaana 1. Yennarum perumaan yezhai saayalaagaMannil yegina maatchimaiyaale – 2Vinnavargal potra vetrikavi saatra – 2Vannam padi naam magizhnthida vendaamo Seer yesupalan jeya manu velanSeer naamathai nidhame potruvome 2. Unnadha paranukku oppila magimaiInnilathinil yezhil samaathaanam – 2Mannuyirgal meethu

Seer yesupalan jeya manu velan Read More »

Sathirathai thedi Songs lyrics

பிறந்தார் -4 சத்திரத்தில் இடமில்லை விண்ணுலகை துறந்தவர்கள் மீட்பருக்கு இடமில்லை மண்ணுலகில் பிறந்ததற்கு மண்ணான மனிதனை மீட்க வந்தார் மறுரூப உலகினைக் கொடுக்க வந்தார் – பிறந்தார் 1.அன்பென்னும் உறவிலே அகிலமே திளைத்திட ஆதவன் தோன்றிவிட்டான் – எங்கள் ஆண்டவர் தோன்றி விட்டார் துன்பங்கள் தாங்கிட துயரங்கள் நீங்கிட பாலகன் தோன்றி விட்டார் – இயேசு பாலகன் தோன்றிவிட்டார் 2. பச்சிழங்குழந்தையாய் பாவங்கள் நீக்கிட பாரினில் பிறந்துவிட்டார் – இயேசு பாரினில் பிறந்துவிட்டார் தச்சனின் மகனாக தத்துவஞானியாக

Sathirathai thedi Songs lyrics Read More »

Scroll to Top