Karam Pidithennai vazhi nadathum கரம் பிடித்தென்னை வழி நடத்தும்

கரம் பிடித்தென்னை வழி நடத்தும்கண்மணி போல காத்துக் கொள்ளும்கறை திறை இல்லா வாழ்வளித்துபரிசுத்த பாதையில் நடத்திச் செல்லும் 1. மேய்ப்பனே உம்மந்தை ஆடு நானேமேய்த்திடும் மேய்ப்பனும் பின்னே செல்வேன்புல்வெளி மேய்ச்சல் காண செய்துஅமர்ந்த தண்ணீரண்டை வழி நடத்தும்உம் கோலினை கொண்டு என் பாதை மாற்றும் 2. செட்டையில் உயர்த்தியே தூக்கிச் செல்லும்கழுகினை போல என் பயங்கள் மாற்றும் வானிலும் பூவிலும் நிலை நிற்கும்வரங்களினாலே எனை நிரப்பும்உம் வார்த்தையை கொண்டு என் வாழ்வை மாற்றும் 3. ஜீவனை தந்து […]

Karam Pidithennai vazhi nadathum கரம் பிடித்தென்னை வழி நடத்தும் Read More »

KANEERIN JEBATHAI கண்ணீரின் ஜெபத்தை – உம் கிருபையே – Tamil Christian Song

கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யாகரம்பிடித்தென்னை நடத்தினீரே-2வறட்சியை கண்ட நாட்களுக்கீடாய்செழிப்பை காண செய்தீர்-2 நன்றி ஐயா நன்றி ஐயாநன்மை செய்தீர் நன்றி ஐயாநன்றி ஐயா நன்றி ஐயா நடத்தி வந்தீர் நன்றி ஐயா– கண்ணீரின் ஜெபத்தை என் துயர் மாற்றிய தூயவரேஎன் பயம் அகற்றிய சிநேகிதரே-2-நன்றி ஐயா குறைவுகள் நிறைவாய் மாற்றினீரேதோல்விகள் ஜெயமாய் மாற்றினீரே-2-நன்றி ஐயா வியாதிகள் நீக்கிய வைத்தியரேபாவங்கள் போக்கிய பரிகாரியே-2-நன்றி ஐயா

KANEERIN JEBATHAI கண்ணீரின் ஜெபத்தை – உம் கிருபையே – Tamil Christian Song Read More »

கருணையின் சாகரமே – KARUNAIYIN SAGARAME

1.கருணையின் ஸாகரமே சோகக் கொடும் வெயிலேறிடும்போள்மேஹத்தின் தனலருகில் என்னே சாந்துனமாய் நடத்தும் (2) க்ருபயருள்கா க்ருபயருள்கா அளவென்யே பகர்ந்நீடுகா இ பூவிலே யாத்ரயதில் தெய்வ க்ருப யருள்கா – (2) 2.சோதன பெருகிடும் போள் என்றே மானசம் தளர்ந்நிடாதே (2)சாஸ்வத புஜமதினால் என்னே சாந்துனமாய் நடத்தும் (2) -க்ருபயருள்கா 3.பரனே நீ வந்நீடும் போள் ஞானும் பரம சீயோன் சேருமே (2)மகிமயில் காணும்வரே என்னே சாந்துனமாய் நடத்தும் (2) -க்ருபயருள்கா 4.கூரிருள் தாழ்வரயில் என்றே பாதங்ஙள் இடறிடாதே

கருணையின் சாகரமே – KARUNAIYIN SAGARAME Read More »

Mudan Mudalai kaankintrean -முதன்முதலாய் காண்கின்றேனே song lyrics

முதன்முதலாய் காண்கின்றேனேமுகமுகமாய் தரிசிக்கிறேன்துடிக்கிறேன் நான் உம்மைக்காணதுதித்திடுவேன் உம்மை கண்ட பின்னும்-2 என் உயிரே நீர் தாமேஎன் ஜீவன் நீர் கொடுத்திடுவீர்அணைத்திடுவேன் உம்மையே நான்அரவனைப்பீர் மார்போடு-முதன்முதலாய் என்னை காண்போர் உம்மை காணஉம் சாயல் எனில்இயேசுவே நீர் என்னையுமே ஏற்றுக்கொள்ளும் இந்த நாள் முதலாய்-2-முதன்முதலாய்

Mudan Mudalai kaankintrean -முதன்முதலாய் காண்கின்றேனே song lyrics Read More »

Scroll to Top