Ean Indha Paadugal Umakku Lyrics – ஏன் இந்தப் பாடுகள் உமக்கு

Ean Indha Paadugal Umakku Lyrics – ஏன் இந்தப் பாடுகள் உமக்கு ஏன் இந்தப் பாடுகள் உமக்கு என் இயேசுவே காயங்கள் எதற்கு கைகள் கால்களில் ஆணிகள் பாய கோர காட்சியும் எதற்கு சிந்தையில் பாவம் செய்ததால் தான் சிரசினில் முள்முடி அறைந்தனரா இரத்தம் ஆறாக ஓடிடுதே இதயம் புழுவாக துடிக்கிறதே தியாகமாய் ஜீவனை ஈந்ததாலே தருகிறேன் எந்தன் இதயமதை தாகமாய் சிலுவையில் தொங்கினீரே தாகத்தை தீர்த்திட வருகின்றேன் Ean Indha Paadugal Umakku Lyrics […]

Ean Indha Paadugal Umakku Lyrics – ஏன் இந்தப் பாடுகள் உமக்கு Read More »

Aalamaana Aaliyilum Aalamaana Anbu Lyrics – ஆழமான ஆழியிலும் ஆழமான

Aalamaana Aaliyilum Aalamaana Anbu Lyrics – ஆழமான ஆழியிலும் ஆழமான ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு உயர்ந்த மலைகளிலும் உயரமான அன்பு அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு விவரிக்க முடியாத அற்புத அன்பு (repeat) இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு புறம்பே தள்ளாத பூரண அன்பு (2) இது ஒப்பில்லாத அன்பு பூரண அன்பு (2) Verse 1 குழியில் விழுந்தோரை குனிந்து தூக்கும் அன்பு குப்பையில் இருப்போரை எடுத்து நிறுத்தும் அன்பு

Aalamaana Aaliyilum Aalamaana Anbu Lyrics – ஆழமான ஆழியிலும் ஆழமான Read More »

Baalar Nesane Miga Lyrics – பாலர் நேசனே

Baalar Nesane Miga Lyrics – பாலர் நேசனே பாலர் நேசனே மிகப் பரிவுகூர்ந்திந்தப் பாலரே யேந்தி ஆசீர் வதியும் யேசுவே பாலர் வந்திடத் தடை பண்ணொணாதென்றீர் சாலவந்தருள் தந்து தலைமேற் கைவைப்பீர் வான ராச்சியம் இவர் வசத்த தென்றீரே ஞானஸ்நானத்தால் உந்தம் நாமஞ்சூட்டுவீர் கானம் பாடியே பாலர் கர்த்தரே உமைத் தானே ஓசன்னா எனச் சத்தமிட்டாரே தேவ பாலனே நீருஞ் சிறிய பிள்ளையாய் மேவினீ ரதால் உமை வேண்டினோ மையா ஆவியா லிவர் ஞான அபிஷேகம்

Baalar Nesane Miga Lyrics – பாலர் நேசனே Read More »

Aahaa Enna Inpam Lyrics – ஆஹா  என்ன இன்பம்

Aahaa Enna Inpam Lyrics – ஆஹா  என்ன இன்பம் ஆஹா  என்ன இன்பம் பரலோக இன்பம் இன்ப இயேசு அளித்தனரே அளவிற்கடங்கா புத்திக்கும் எட்டிடா அன்பைக் கூற நாவும் போதுமோ 1.நீசத் துரோகி எந்தனை பாசமாய் ஏற்றீரோ நீ பாவ உலையினின்றே தூக்கி எடுத்தீரோ  நீர் 2.நாசபுரி நோக்கியே – விரைந்து சென்ற என்னை பாசம் வைத்தேன் உந்தனில் – என்று கூவி  ரோ நீர் 3.நெரிந்த நாணல் என்னை – முறிந்திடும் தருணம் பரிந்து

Aahaa Enna Inpam Lyrics – ஆஹா  என்ன இன்பம் Read More »

Aahaa enna inbam paralogam Lyrics

Aahaa enna inbam paralogam Lyrics ஆஹா என்ன இன்பம் பரலோக இன்பம் இன்ப இயேசு அளித்தனரே அளவிற் கடங்கா புத்திக்கும் எட்டிடா அன்பைக்கூற நாவும் போதுமோ நீசதுரோகி எந்தனை பாசமாய் ஏற்றீரோ நீர் பாவ உளையினிறே தூக்கி எடுத்தீரே நீர் நாசபுரி நோக்கியே விரைந்து சென்ற என்னை பாசம் வைத்தேன் உந்தனில் என்று கூவி அழைத்தீரே நீர் நெரிந்த நாணல் என்னை முறித்திடும் தருணம் பரிந்து பேசி அன்பால் நிலையாய் நிறுத்தினீர் எச்சரிப்பின் சத்தத்தை தள்ளிவிட்ட

Aahaa enna inbam paralogam Lyrics Read More »

Aah Nalla Sobanam Lyrics – ஆ நல்ல சோபனம்

Aah Nalla Sobanam Lyrics – ஆ நல்ல சோபனம் 1. ஆ நல்ல சோபனம் அன்பாக இயேசுவும் ஆசீர்வதித்து மகிழும் கானாக் கலியாணம் 2. நேசர் தாமே பக்கம் நின்றாசீர்வதிக்கும் மணவாளன் மணமகள் மா பாக்கியராவார் 3. அன்றுமைக் காணவும் ஆறு ஜாடித் தண்ணீர் அற்புத ரசமாகவும் ஆண்டவா நீர் செய்தீர் 4. நீரே எங்கள் நேசம் நித்திய ஜீவன் தாரும் என்றும் தங்கும் மெய் பாக்கியம் இன்றே ஈய வாரும் 5. ஏதேன் மணமக்கள்

Aah Nalla Sobanam Lyrics – ஆ நல்ல சோபனம் Read More »

Aadhiyum Anthamumanavare Lyrics

Aadhiyum Anthamumanavare Lyrics ஆதியும் அந்தமுமானவரே அல்பா ஒமெகாவுமானவரே – 2 அல்லேலுயா – 4 இருக்கிறவராய் இருப்பவரே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே – 2 அல்லேலுயா – 4 பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே – 2 அல்லேலுயா – 4 பரிசுத்த பலியாய் வந்தவரே எங்களுக்காய் பலியானவரே – 2 அல்லேலுயா – 4 சிலுவையில் வெற்றி சிறந்தவரே இரட்சகா உம்மை தொழுகிறோமே – 2 அல்லேலுயா – 4

Aadhiyum Anthamumanavare Lyrics Read More »

Exit mobile version