Deva prasannam tharume தேவா பிரசன்னம் தாருமே

தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம் இயேசுவே உம் திவ்ய நாமத்தில் இன்பமுடன் கூடி வந்தோம் வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதஸ்தலம் பணிந்து குனிந்து தொழுகிறோம் கனிந்தெம்மைக் கண்பாருமே சாரோனின் ரோஜா லீலி புஷ்பம் சாந்த சொரூபி என் இயேசுவே ஆயிரம் பேரிலும் சிறந்தோராம் ஆண்டவரைத் தொழுகிறோம் கர்த்தர் செய்த உபகாரங்கள் கணக்குரைத்து எண்ணலாகுமோ இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி இரட்சகரைத் தொழுகிறோம் கர்த்தர் சமூகம் ஆனந்தமே பக்தர் சபையில் பேரின்பமே கர்த்தர் […]

Deva prasannam tharume தேவா பிரசன்னம் தாருமே Read More »

Thuthithu Paadida துதித்துப் பாடிட பாத்திரமே

1. துதித்துப் பாடிட பாத்திரமே துங்கவன் இயேசுவின் நாமமதே துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே ஆ! அற்புதமே அவர் நடத்துதலே ஆனந்தமே பரமானந்தமே நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம் 2. கடந்த நாட்களில் கண்மணிபோல் கருத்துடன் நம்மைக் காத்தாரே கர்த்தரையே நம்பி ஜீவித்திட கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்தரிப்போமே 3. அக்கினி ஊடாய் நடந்தாலும் ஆழியில் தண்ணீரைக் கடந்தாலும் சோதனையோ மிகப் பெருகினாலும் ஜெயம் நமக்கீந்ததால் ஸ்தோத்தரிப்போமே 4.

Thuthithu Paadida துதித்துப் பாடிட பாத்திரமே Read More »

En Devan En Velicham என் தேவன் என் வெளிச்சம்

என் தேவன் என் வெளிச்சம் என்னை இரட்சிப்பவரும் அவரே என் ஜீவனுக் கரணானவர் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் 1. தாயும் தந்தையும் தள்ளிவிட்டாலும் அன்பர் இயேசென்னை ஏற்றுக் கொள்வார் என்னை அவர் நிழலில் வைத்துக் காத்திடுவார் தலைமேலேற்றி என்னை உயர்த்திடுவார் – என் 2. தீமை செய்கின்றவர்கள் எனக்கு தீமை செய்ய விரும்புகையில் என் தேவன் அருகில் வந்து என்னைக் காத்து நின்றார் என்னைப் பகைத்தவர்கள் உடனே அழிவாரே – என்   En devan en

En Devan En Velicham என் தேவன் என் வெளிச்சம் Read More »

kartharai nambiye jeevippom கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் lyrics

கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும் கைவிடா காத்திடும் பரமனின் கரங்களை நாம் பற்றி கொள்வோம் ஜீவ தேவன் பின் செல்லுவோம் ஜீவ ஒளிதனை கண்டடைவோம் மனதின் காரிருள் நீங்கிடவே மா சமாதானம் தங்கும் உண்மை வழி நடந்திடும் உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை கண்கள் அவன் மீது வைத்திடுவார் கருத்தாய் காத்திடுவார் உள்ளமதின் பாரங்கள் ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம் இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம் இயேசு வந்தாதரிப்பார் அன்புமிகும் அண்ணலிவர் அருமை இயேசுவை நெருங்குவோம் தம்மண்டை வந்தோரைத்

kartharai nambiye jeevippom கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் lyrics Read More »

Saronin rojave pallathakin சாரோனின் ரோஜாவே lyrics

சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே உள்ளத்தின் நேசமே இயேசு என் பிரியமே ஆத்தும நேசரே உம் நேசம் இன்பமே பூரண ரூபமே பழுதொன்றும் இல்லையே வருவேனென்றுரைத்தவர் சீக்கிரம் வருகிறார் வாக்கு மாறாதவர் தாமதம் செய்யாரே அன்பரை சந்திக்க ஆயத்தமாகுவோம் கர்த்தரின் கரமதில் நம்மை தந்திடுவோம்   Saronin rojave pallathakin leeleiye ullathin neasame yesu en piriyamae Aathuma nesare um nesam inbamae poorna roobamae pazhuthontrum illaye varuvenentru uraithavari seeikram varugirar

Saronin rojave pallathakin சாரோனின் ரோஜாவே lyrics Read More »

தந்தேன் என்னை ஏசுவே – Thanthen Yennai Yesuve

தந்தேன் என்னை ஏசுவேஇந்த நேரமே உமக்கேஉந்தனுக்கே ஊழியம் செய்யதந்தேன் என்னை தாங்கியருளும் 1. ஜீவ காலம் முழுதும்தேவ பணி செய்திடுவேன்ஊரில் கடும் போர் புரிகையில்காவும் உந்தன் கரந்தனில் வைத்து – தந்தேன் 2. உந்தன் சித்தம் நான் செய்வேன்எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்எந்த இடம் எனக்கு கட்டினும்ஏசுவே அங்கே இதோ போகிறேன் – தந்தேன் 3. ஒன்றுமில்லை நான் ஐயாஉம்மால் அன்றி ஒன்றும் செய்யேன்அன்று சீடருக்கு அளித்த ஆவியால்இன்றே அடியேனை நிரப்பும் – தந்தேன் தந்தேன் என்னை ஏசுவே

தந்தேன் என்னை ஏசுவே – Thanthen Yennai Yesuve Read More »

Enthan jebavaelai umai theadi vandhaen எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்

எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன் தேவா பதில் தாருமே எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே உம்மை நான் நாடி வந்தேன் 1. சோராது ஜெபித்திட ஜெப ஆவி வரம் தாருமே தடையாவும் அகற்றிடுமே தயை கேட்டு உம்பாதம் வந்தேன் – எந்தன் 2. உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே கர்த்தாவே உம் வார்த்தையை கேட்டிட காத்திருப்பேனே – எந்தன் 3. நம்பிக்கை இல்லாமல் அழிகின்ற மாந்தர்களை மீட்டிடும் என் இயேசுவே போராடி ஜெபிக்கின்றேன் நாதா

Enthan jebavaelai umai theadi vandhaen எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன் Read More »

Scroll to Top