Yehova Yire Thandai Theyivum – யெகோவா யீரே தந்தையாம் – Neer Mathram Pothum

TAMIL VERSION :  யெகோவா யீரே தந்தையாம் தெய்வம் நீர் மாத்ரம் போதும் எனக்கு யெகோவா ராஃபா சுகம் தரும் தெய்வம் உம் தழும்புகளால் சுகமானோம் யெகோவா ஷம்மா என் கூட இருப்பீர் என் தேவையெல்லாம் சந்திப்பீர் நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு 1. யெகோவா எலோஹிம் சிருஷ்டிப்பின் தேவனே உம் வார்த்தையால் உருவாக்கினீர் யெகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே உம்மை போல் வேறு தேவன்

Yehova Yire Thandai Theyivum – யெகோவா யீரே தந்தையாம் – Neer Mathram Pothum Read More »

Um Azhagaana Kangal ennai kandathaalae உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே

Um Azhagaana Kangal ennai kandathaalae Mudinthathentu ninaiththa naan uyir vaazhkintaen உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் 1. Yaarum ariyaatha ennai Nantraai arinthu thaedi vantha nalla naesarae யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து தேடி வந்த நல்ல நேசரே Thooki eriyappatta ennai Vaendumentu solli Saerththu konda nalla naesarae தூக்கி எறிப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி சேர்த்துக்

Um Azhagaana Kangal ennai kandathaalae உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே Read More »

Unga kirubai vendume என்னை அழைத்தவரே Ps.Benny Joshua featuring Ps.Sammy Thangiah

Ennai azhaithavarae Ennai thottavarae Neer illamal naan illayae Naan vaazhnthathu unga kirubai Naan vaazharnthathum unga kirubai Ennai uyarthi vaitheerae um kirubaiyae Unga kirubai vendumae Unga kirubai pothumae Unga kirubai illama Naan ondrum illayae 1. Thanimaiyil azhudhapothu Thetrida yaaru illa Thaladi nadantha pothu Thangida yaaru illa Kadhari azhudha nerathil Kaneer thudaitha unga kirubai Unga kirubai illana

Unga kirubai vendume என்னை அழைத்தவரே Ps.Benny Joshua featuring Ps.Sammy Thangiah Read More »

என்னை நடத்துபவர் நீரே Yennai Nadathubavar Neerae | Jasmin Faith

என்னை நடத்துபவர் நீரே தலை உயர்த்துபவர் நீரே ஏற்ற காலத்தில் என்னை நடத்திடுவீர் உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே ஓ என்றும் என்றும் ஆராதிப்பேன் சிறுமி என்று என்னை தள்ளி முடியாதென்று நினைத்த வேலை என் உள்ளத்தை நீர் கண்டீர் யாருமில்லா நேரம் வந்து தாயைப் போல என்னை தேற்றி கண்ணீரைத் துடைத்தீர் புழுதியிலும் சேற்றிலும் கிடந்தேன் உலகத்தினால் மறக்கப்பட்டேன் என் மகளே என்றழைத்தீர் நேசித்தோர் என்னை கைவிட்ட நேரம் உம் கரத்தால் என்னை ஏந்தி நம்பிக்கை

என்னை நடத்துபவர் நீரே Yennai Nadathubavar Neerae | Jasmin Faith Read More »

Scroll to Top