I will speak and the word that I shall speak shall come to pass Ezekiel

நான் கர்த்தர், நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்; இனித் தாமதியாது; கலகவீட்டாரே, உங்கள் நாட்களிலே நான் வார்த்தையைச் சொல்லுவேன், அதை நிறைவேறவும் பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.எசேக்கியேல் 12 : 25For I am the LORD: I will speak, and the word that I shall speak shall come to pass; it shall be no more prolonged: for in your days, O rebellious

I will speak and the word that I shall speak shall come to pass Ezekiel Read More »

பெலவானாய் என்னை மாற்றினவர்-BELAVAANAAI ENNAI MAATRINAVAR

பெலவானாய் என்னை மாற்றினவர்-BELAVAANAAI ENNAI MAATRINAVAR பெலவானாய் என்னை மாற்றினவர்நீதிமான் என்று அழைக்கின்றவர்எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்முன்னின்று சத்துருவை துரத்துபவர்இஸ்ரவேலின் மகிமையவர் ஏல் யெஷுரன்எனக்காக யாவையும் செய்து முடிப்பவரேஏல் யெஷுரன்எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே 1. நீ என் தாசன் என்றவரேநான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரேபாவங்கள் யாவையும் மன்னித்தீரேசாபங்கள் யாவையும் நீக்கினீரேமீட்டுக் கொண்டேன் என்றீரே-என்னை 2. பயப்படாதே என்றவரேநான் உன்னை மறவேன் என்றவரேசந்ததி மேல் உம் ஆவியையும்சந்தானத்தின் மேல் ஆசியையும்ஊற்றி ஊற்றி நிறைத்தவரே   Belavaanaai Ennai MaatrinavarNeedhimaan

பெலவானாய் என்னை மாற்றினவர்-BELAVAANAAI ENNAI MAATRINAVAR Read More »

ஆயிரங்கள் பார்த்தாலும்-AAYIRANGAL PAARTHALUM

ஆயிரங்கள் பார்த்தாலும்-AAYIRANGAL PAARTHALUM ஆயிரங்கள் பார்த்தாலும்கோடிசனம் இருந்தாலும்உம்மைவிடஅழகு இன்னும் கண்டுபிடிக்கலயே ! ஆயிரங்கள் பார்த்தாலும்கோடிஜனம் இருந்தாலும்இயேசுவைப் போல்அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே ! நான் உங்களை மறந்தபோதும்நீங்க என்னை மறக்கவில்லைநான் கீழே விழுந்தும் நீங்க என்னைவிட்டுக்கொடுக்கலயே……அட மனுஷன் மறந்தும் நீங்கஎன்னை தூக்க மறக்கலையே ! உம்மை ஆராதிப்பேன் அழகே !என்னை மன்னிக்க வந்த அழகே !உம்மை பாட உம்மை புகழ !ஒரு நாவு பத்தலையே! (2) காசு பணம் இல்லாமமுகவரி இல்லாமதனிமையில் நான் அழுததநீர் மறக்கலையே ! (2)

ஆயிரங்கள் பார்த்தாலும்-AAYIRANGAL PAARTHALUM Read More »

Raakaalam Bethlehem Meitpergal – இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்

1.இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்     தம் மந்தைக்காத்தனர்;     கர்த்தாவின் தூதன் இறங்க     விண் ஜோதி கண்டனர்   Raakaalam Bethlehem Meitpergal Tham Manthai Kaathanar; Karthavin Thuthan Iranga Vin Jothi Kandanar.   2.அவர்கள் அச்சம் கொள்ளவும்     விண் தூதன் “திகில் ஏன்?     எல்லாருக்கும் சந்தோஷமாம்     நற் செய்தி கூறுவேன்“   Avargal Atcham Kollavum  Vin Thuthan “Thihil Yean?  Ellarukkum Santhosamam  Nar Seithei Kooruven”     3. “தாவீதின் வம்சம் ஊரிலும்     மெய் கிறிஸ்து நாதனார்;     பூலோகத்தாருக்கு இரட்சகர்     இன்றைக்குப் பிறந்தார்“   “Thaveethin Vamsam Oorilum Mei Kristhu Naathanaar; Poologatharukku Ratchakar Intraikku Piranthar”    

Raakaalam Bethlehem Meitpergal – இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் Read More »

தேன் இனிமையிலும் -Then Inimaiyilum Yesuvin

தேன் இனிமையிலும் -Then Inimaiyilum Yesuvin தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்திவ்விய மதுரமாமே – அதைத்தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே 1. காசினிதனிலே நேசமதாகக்கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்கண்டுனர் நீ மனமே – தேன் 2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத்தாமே ஈந்தவராம் – பின்னும்நேமியாம் கருணை நிலைவரமுண்டுநிதம் துதி என் மனமே – தேன் 3. காலையில் பனிபோல் மாயமாய் யாவும் (உலகம்)உபாயமாய் நீங்கிவிடும் – என்றும்கர்த்தரின்

தேன் இனிமையிலும் -Then Inimaiyilum Yesuvin Read More »

Exit mobile version