Jeba Aavi Ootri Jebikka Seiyum lyrics

ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் செய்யும் விண்ணப்பத்தின் ஆவி வந்திறங்கட்டும் ( 2) ஜெப ஆவி ஊற்றுமே விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே – 2 – ஜெப ஆவி ஊற்றி இரவுகள் எல்லாம் ஜெப நேரமாய் மாறனுமே நான் ஜெபிக்கணுமே (2) ஜெப ஆவி ஊற்றுமே விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே – 2 – ஜெப ஆவி ஊற்றி எதிர்ப்பின் நடுவிலும் தானியேல் போல வைராக்கியமாய் நான் ஜெபிக்கணுமே ( 2) ஜெப ஆவி ஊற்றுமே விண்ணப்பத்தின் […]

Jeba Aavi Ootri Jebikka Seiyum lyrics Read More »

Vaalaakkaamal Ennai lyrics

வாலாக்காமல் என்னை தலையாக்குவார் கீழாக்காமல் என்னை மேலாக்குவார் (2) அல்லேலுயா துதி உமக்கே அல்லேலுயா துதி உமக்கே -2 அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையை சிறிய தாவீதுக்குள் வைத்தவரே ஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலே உயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே (2) – அல்லேலுயா வாலாக்காமல் என்னை தலையாக்குவார் கீழாக்காமல் என்னை மேலாக்குவார் (2) -அல்லேலுயா கை நீட்டி தூக்கிவிட்டீர் உயரத்தில் என்னை வைத்தீர் பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய் தூசியை தட்டிவிட்டீர் சாம்பலை நீக்கிவிட்டீர்

Vaalaakkaamal Ennai lyrics Read More »

Unga Kirubai Illama Vaala Mudiyaathaiyya lyrics

உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதைய்யா நான் நிற்பதும் உங்க கிருபைதான் நான் நிலைப்பதும் உங்க கிருபைதான் நான் நிற்பதும் நிலைப்பதும் உங்க கிருபைதானப்பா உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா முடியாதப்பா வாழ தெரியாதப்பா முடியாதப்பா வாழ தெரியாதப்பா உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதைய்யா 1.காலை எழுந்தவுடன் புது கிருபை தாங்குது வாழ் நாள் முழுவதும் மகிழ்ச்சிக்குள்ளே நடத்துது-2 நிர்மூலம்

Unga Kirubai Illama Vaala Mudiyaathaiyya lyrics Read More »

Vazhve Neerthanaiya lyrics

வாழ்வே நீர் தானையா என் இயேசுவே என் ஜீவனே என் ஜீவனின் பெலனும் ஆனவர் என் வாழ்க்கையின் ஒளி விளக்கே நீர் போதுமே என் வாழ்விலே வாழ்வே நீர்தானையா நீர் மாத்ரம் இல்லையென்றால் மனிதர்கள் உயிரோடு விழுங்கிருப்பார்கள் நிற்பதுமே நிலைப்பதுமே கிருபையினால் தான் வாழ்கின்றேனே நான்கு திசையில் அலைந்தேன் திரிந்தேன் ஆறுதல் சொல்ல யாருமில்லை உன்னதமானவர் மறைவினில் வந்தேன் நிம்மதி நிம்மதி அடைகின்றேனே மாறிப்போகும் உலகினிலே மாறாத தெய்வம் நீர் தானே ஐயா கிருபையின் மேலே கிருபையை

Vazhve Neerthanaiya lyrics Read More »

united prayer movement கிறிஸ்தவ தலைவர்களின் தேர்தலுக்கான சிறப்பு காணொளி

Amen……இந்த ஐக்கியத்திற்காக இந்த ஒருமனப்பாட்டுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ……தேசத்திற்காக வும் அதன்மேல் ஆளுகிறவர்களுக்காகவும் ஜெபிப்பது நம்மேல் விழுந்த கடமை ……..(ரோமர் 13 .1தீமோ…..2:2) ஒருமனப்படுவோம் …..தனிப்பட்ட நம் சொந்த ஜெபத்தில் ஜெபிப்போம் ……எஸ்தர் ராஜாத்தி போல உபவாசித்து ஜெபத்தில் வீழ்ந்து கிடப்போம் … முக்கியமாக தேர்தலில் வெற்றிப் பெற வேண்டி பிசாசுகளின் ஆவிகளை கட்டவிழ்த்து …..செய்யப்படும் யாகங்கள் ……தந்திரங்கள் ……பயங்கரகாரியங்கள் இல் பொருளாகும்படி யும் …..ஜனங்கள் தங்கள் வாக்குகளையும்…. தங்களையும் பணத்திற்கு விற்காத படிக்கு ஜனங்களின் இருதயங்களை

united prayer movement கிறிஸ்தவ தலைவர்களின் தேர்தலுக்கான சிறப்பு காணொளி Read More »

unthan Aviyai neer ootrrum ootrrida vendumae ennai nirappida vendumae lyrics

உந்தன் ஆவியை நீர் ஊற்றும் உந்தன் விடுதலை நீர் தாரும் உந்தன் ஆவியை நீர் ஊற்றும் ஊற்றுமே ஊற்றிட வேண்டுமே என்னை நிரப்பிட வேண்டுமே தந்திட வேண்டுமே உம் அக்கினி வானம் திறந்து நீர் ஊற்றும் உம் வல்லமையை நீர் ஊற்றும் என் தேசத்தை நீர் மாற்றும் ஊற்றுமே உந்தன் அக்கினியை நீர் ஊற்றும் என்னை அக்கினி பிளம்பாய் மாற்றும் அக்கினியை நீர் ஊற்றும் ஊற்றுமே வானம் திறந்து நீர் ஊற்றும் உம் வல்லமையை நீர் ஊற்றும்

unthan Aviyai neer ootrrum ootrrida vendumae ennai nirappida vendumae lyrics Read More »

Scroll to Top