Idayargal Thantha Kanikai Lyrics – இடையர்கள் தந்த காணிக்கை

Deal Score0
Deal Score0
Idayargal Thantha Kanikai Lyrics – இடையர்கள் தந்த காணிக்கை

Idayargal Thantha Kanikai Lyrics – இடையர்கள் தந்த காணிக்கை

இடையர்கள் தந்த காணிக்கை போல
இருப்பதை நானும் எடுத்து வந்தேன்
கொடைகளில் எல்லாம் சிறந்த என் இதயம்
கொடுப்பது நலம் என படைத்து நின்றேன்

இயேசு பாலனே ஏற்றிடுமே
நேச ராஜனே ஏற்றிடுமே

1. கடைநிலை வாழும் மனிதரை மீட்க
அடிமையின் தன்மையை எடுத்தவனே
உடைமைகள் பதவிகள் யாவையும் துறந்து
மடமையில் மகிமையைக் கொடுத்தவனே

2. நிலைதடுமாறும் மனங்களில் நிறைந்து
நிம்மதி தந்திட வந்தவனே
வலைகளில் மீன்களைப் பிடிப்பதைப் போல
மனிதரை வானகம் சேர்ப்பவனே

Idayargal Thantha Kanikai – இடையர்கள் தந்த காணிக்கை  Lyrics in English

itaiyarkal thantha kaannikkai pola
iruppathai naanum eduththu vanthaen
kotaikalil ellaam sirantha en ithayam
koduppathu nalam ena pataiththu ninten

Yesu paalanae aettidumae
naesa raajanae aettidumae

1. katainilai vaalum manitharai meetka
atimaiyin thanmaiyai eduththavanae
utaimaikal pathavikal yaavaiyum thuranthu
madamaiyil makimaiyaik koduththavanae

2. nilaithadumaarum manangalil nirainthu
nimmathi thanthida vanthavanae
valaikalil meenkalaip pitippathaip pola
manitharai vaanakam serppavanae

song lyrics Idayargal Thantha Kanikai – இடையர்கள் தந்த காணிக்கை

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo