Idho Manidhargal – இதோ மனிதர்கள்

IDHO MANIDHARGAL – இதோ மனிதர்கள்

Engal Maththiyil ulavidum- எங்கள் மத்தியில் உலாவிடும்

A Major
எங்கள் மத்தியில் உலாவிடும்
எங்களோடென்றும் வாசம் செய்யும்-2

இதோ மனிதர்கள் மத்தியில்
வாசம் செய்பவரே
எங்கள் நடுவிலே வசித்திட
விரும்பிடும் தெய்வமே

உமக்கு சிங்காசனம் அமைத்திட
உம்மைத் துதிக்கிறோம் இயேசுவே
பரிசுத்த அலங்காரத்துடனே
உம்மைத் தொழுகிறோம் இயேசுவே

எங்கள் மத்தியில் உலாவிடும்
எங்களோடென்றும் வாசம் செய்யும்-2

எங்கள் தேசத்தில் உலாவிடும்
எங்களோடென்றும் வாசம் செய்யும்-2

ஓசன்னா உன்னத இராஜன்
இயேசுவுக்கே
இராஜா உயர்ந்தருளுமே
ஓ…ஓசன்னா….(2)

ஓசன்னா ஹோவே
சுவர்க் மே சதா
இராஜா உச்சா சதா
ஓ..ஓசன்னா…(2)

Idho Manidhargal – இதோ மனிதர்கள் Lyrics in English

IDHO MANIDHARGAL – itho manitharkal

Engal Maththiyil ulavidum- engal maththiyil ulaavidum

A Major
engal maththiyil ulaavidum
engalodentum vaasam seyyum-2

itho manitharkal maththiyil
vaasam seypavarae
engal naduvilae vasiththida
virumpidum theyvamae

umakku singaasanam amaiththida
ummaith thuthikkirom Yesuvae
parisuththa alangaaraththudanae
ummaith tholukirom Yesuvae

engal maththiyil ulaavidum
engalodentum vaasam seyyum-2

engal thaesaththil ulaavidum
engalodentum vaasam seyyum-2

osannaa unnatha iraajan
Yesuvukkae
iraajaa uyarntharulumae
o…osannaa….(2)

osannaa hovae
suvark mae sathaa
iraajaa uchchaா sathaa
o..osannaa…(2)

song lyrics Idho Manidhargal – இதோ மனிதர்கள்

@songsfire
more songs Idho Manidhargal – இதோ மனிதர்கள்
Idho Manidhargal

Trip.com WW
Scroll to Top