இமைகள் மூடும் இரவினிலே
இறை மகன் இயேசு மானிடனாய்
இந்நாளிலே வந்துதித்தார்
இங்கீதம் பாடிடுவோம்
கன்னியின் மடியில் தவழ்கின்றார்
கந்தையில் அழகாய் சிரிக்கின்றார்
கண்கள் ஒளி சிந்த
கள்ளமில்லா பார்வை
கொண்டோரின் உள்ளத்தில்
என்ன சந்தோசம்
பால் நிலவோ உன் அழகு முகம்
பணிமலரோ உன் திரு மேனி
பட்டு வண்ண ரோஜா
பரலோக ராஜா
பாடும் எந்தன் உள்ளத்தில்
என்ன சந்தோசம்
Imaigal Moodum Iravinile – இமைகள் மூடும் இரவினிலே Lyrics in English
imaikal moodum iravinilae
irai makan Yesu maanidanaay
innaalilae vanthuthiththaar
ingaீtham paadiduvom
kanniyin matiyil thavalkintar
kanthaiyil alakaay sirikkintar
kannkal oli sintha
kallamillaa paarvai
konntoorin ullaththil
enna santhosam
paal nilavo un alaku mukam
pannimalaro un thiru maeni
pattu vannna rojaa
paraloka raajaa
paadum enthan ullaththil
enna santhosam
song lyrics Imaigal Moodum Iravinile – இமைகள் மூடும் இரவினிலே
@songsfire
more songs Imaigal Moodum Iravinile – இமைகள் மூடும் இரவினிலே
Imaigal Moodum Iravinile




