Imayamum Kumariyum Yellai Kadaludai – இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை

Faith Score0
Faith Score0

இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
எந்தாய் நாட்டினைக் காத்தாள்
நெஞ்சார் அன்பின் தியாகசேவையே
நெறியாம் சிலுவையின் வீரம்
தங்கிடத் தேசத்தலைவர்மேல் ஆசி
சாந்தியின் வாழ்வருள் நாதா
சமாதானம் யேசுவின் வீடே
சகலர்க்கும் சாந்தி எம் நாடே
சாந்தி இதற்கிலை ஈடே
இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
எந்தாய் நாட்டினைக் காத்தாள்
ஜெயமே, ஜெயமே, ஜெயமே,
ஜெய, ஜெய, ஜெய ஜெயமே

உழவெழத் தொழிலெழ உற்பத்தி மிகவே
ஓங்கிய வர்த்தகம் தாங்கப்
பொய்யா மொழி மாகாணத்தலைவர்
புருஷோத்தம மந்திரிகள்
நற்கிறிஸ் திறைவனின் சிலுவைச் சேவை
நட்புடன் கருணை இலங்கப்
பணிவிடை நேர்மை அருளே
பரனர செனப் பகர் தெருளே
பாரதம் போற்ற மெய்ப் பொருளே
இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
எந்தாய் நாட்டினைக் காத்தாள்
ஜெயமே, ஜெயமே, ஜெயமே,
ஜெய, ஜெய, ஜெய ஜெயமே

Imayamum Kumariyum Yellai Kadaludai – இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை Lyrics in English

imayamum kumariyum ellaikkadalutai
enthaay naattinaik kaaththaal
nenjaar anpin thiyaakasevaiyae
neriyaam siluvaiyin veeram
thangidath thaesaththalaivarmael aasi
saanthiyin vaalvarul naathaa
samaathaanam yaesuvin veetae
sakalarkkum saanthi em naatae
saanthi itharkilai eetae
imayamum kumariyum ellaikkadalutai
enthaay naattinaik kaaththaal
jeyamae, jeyamae, jeyamae,
jeya, jeya, jeya jeyamae

ulavelath tholilela urpaththi mikavae
ongiya varththakam thaangap
poyyaa moli maakaanaththalaivar
purushoththama manthirikal
narkiris thiraivanin siluvaich sevai
natpudan karunnai ilangap
pannivitai naermai arulae
paranara senap pakar therulae
paaratham potta meyp porulae
imayamum kumariyum ellaikkadalutai
enthaay naattinaik kaaththaal
jeyamae, jeyamae, jeyamae,
jeya, jeya, jeya jeyamae

song lyrics Imayamum Kumariyum Yellai Kadaludai – இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை

@songsfire
more songs Imayamum Kumariyum Yellai Kadaludai – இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை
Imayamum Kumariyum Yellai Kadaludai

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo