Immaddum Enenezer – இம்மட்டும் எபிநேசரே

Deal Score0
Deal Score0
Immaddum Enenezer – இம்மட்டும் எபிநேசரே

Immaddum Enenezer – இம்மட்டும் எபிநேசரே

இத்தனை ஆண்டுகள்
எத்தனை கிருபைகள்
தாங்கியதை நான் மறப்பேனோ…
என் நேசரே….எபிநேசரே

இம்மட்டும் காத்தென்னை
உள்ளத்தில் சுமந்தீரே
இனிமேலா கைவிடுவீர்…..
என் நேசரே….எபிநேசரே

அழைத்தவர் உம்மை நம்பினதால்
அர்ப்பணித்தேன் உம் சித்தம் செய்ய
அதிசயமாய் என்னை நடத்திவந்து
அற்புதங்கள் பல காணச்செய்தீர்
அவமானம் நிந்தைகளோ….
வாழ்வினில் கொஞ்சமில்லை…
வியாதிகள் போராட்டமோ…
மரணமும் தடுக்கவில்லை….
உயிரோடு வாழும் நாளெல்லாம்
உம்புகழ் சொல்லிடுவேன்
நான் உம்புகழ் சொல்லிடுவேன்

என் நேசரே….எபிநேசரே -2
என்னை இம்மட்டும் நடத்தி வந்தவரே

எனக்கென்று எதுவும் சேர்க்கவில்லை
என் பேரில கூட எதுவும் இல்லை
குடும்பமாய் உமக்கென நின்றதினால்
குறைவுகள் எனக்கு நீர் விடல……
ஓடின ஓட்டங்கெளல்லாம்
உம் சித்தம் செய்திடத்தான் – நீர்
காட்டிய பாதையிலே
கடைசிவரை பின்தொடர்வேன்
என்மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று
சந்ததியும் சொல்லும்
என் சந்ததியும் சோல்லும்

என் நேசரே….எபிநேசரே -2

இத்தனை ஆண்டுகள்
எத்தனை கிருபைகள்
தாங்கியதை
நான் மறப்பேனோ…
என் நேசரே….எபிநேசரே

இம்மட்டும் காத்தென்னை
உள்ளத்தில் சுமந்தீரே
இனிமேலா கைவிடுவீர்…..
என் நேசரே….எபிநேசரே

Immaddum Enenezer song lyrics in english

Ithanai Aandugal
Eththanai Kirubaigal
Thaangiyathai naan marappeano
En Nesarae Ebinesarae

Immattum Kaatennai
ullaththil sumantheerae
Inimela kaividuveer
En Nesarae Ebinesarae

Alaithavar ummai nambinathaal
Arppanithean um Siththam seiya
athisayamaai ennai nadathi Vanthu
Arputhangal pala kaana seitheer
Avamanam ninthaikalao
Vaalvinil konjamillai
viyathigal porattamo
Maranamum thadukkavillai
uyirodu vaalum neelllaam
um pugal solliduvean
Naan um pugal solliduvean

En Nesarae Ebinesarae-2
Ennai immattum Nadathi vanthavarae

Enakentrum ethuvum searkkavillai
en perila kooda ethuvum illai
kudumbamaai umakkena nintrathinaal
kuraivugal Enakku neer vidala
oodina oottangalellaam
um Siththam seithidathaan Neer
Kaattiya paathaiyilae
Kadaisvarai pin thodarvean
en meetpar uyirodirukkiraar entru
santhathiyum ollum
En Santhathiyum sollum

En Nesarae Ebinesarae-2

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

god medias
      SongsFire
      Logo