Skip to content

innum naan aziyalaya Kirubai Kirubai Pr Darwin Ebenezer song lyrics

இன்னும் நான் அழியல
இன்னும் தோற்று போகல
ஆனாலும் வாழ்கிறேனே
ஏன் ஏன் ஏன்
போராட்டங்கள் முடியல
பாடுகளும் தீரல
ஆனாலும் நிற்கிறேனே
ஏன் ஏன் ஏன் } – 2

கிருப கிருப கிருப
கிருப – 4
நான் இல்ல என் பெலன்
இல்ல
என் தாளந்து இல்ல
எல்லாம் கிருப } – 2 –
கிருப

படிக்கல உயரல பட்டதாரி
ஆகல
ஆனாலும் வாழ்கிறேனே
ஏன் ஏன் ஏன்
நிற்கிறேன் நிர்மூலம்
ஆகாமலே இருக்கிறேன்
ஆனாலும் நிற்கிறேனே
ஏன் ஏன் ஏன் – கிருப

அற்புதங்கள் நடக்குது
அதிசயங்கள் நடக்குது
வியாதி எல்லாம்
மாறினது ஏன் ஏன் ஏன் – 2
பாவமெல்லாம் மறைந்தது
சாபமெல்லாம் உடைந்தது
பரிசுத்தமாய் மாறினது
ஏன் ஏன் ஏன் – கிருப