Intae Nee Ennudan – இன்றே நீ என்னுடன்

Deal Score0
Deal Score0
Intae Nee Ennudan – இன்றே நீ என்னுடன்

இன்றே நீ என்னுடன் இருப்பாய் பரதீசில்
என்ற நல்வாக்கு இப்பாவிக்கும் ஈந்தருள்

1.கர்த்தா உம் ராஜ்யத்தில் சேரும் போ தென்னையும்
கருத்தில்வை எனக்கெஞ்சும் கள்ளன் பெற்றாற் போல்

2.கொல்லும் உம் பகைவர்க்குக் கூறும் மன்னிப்பை
கூர்ந்து கள்ளன் கேட்டுக் குணப்படுந்தன்மையாய்

3.குருசில் உன் ரூபத்தைக் கொலைஞன் அகம்பித்து
உருகியே அவனெஞ்சம் உனைப்பற்றச் செய்தாயே

Intae Nee Ennudan – இன்றே நீ என்னுடன் Lyrics in English

inte nee ennudan iruppaay paratheesil
enta nalvaakku ippaavikkum eentharul

1.karththaa um raajyaththil serum po thennaiyum
karuththilvai enakkenjum kallan pettaாr pol

2.kollum um pakaivarkkuk koorum mannippai
koornthu kallan kaettuk kunappadunthanmaiyaay

3.kurusil un roopaththaik kolainjan akampiththu
urukiyae avanenjam unaippattach seythaayae

song lyrics Intae Nee Ennudan – இன்றே நீ என்னுடன்

@songsfire
more songs Intae Nee Ennudan – இன்றே நீ என்னுடன்
Intae Nee Ennudan

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo