Intha Arul Kaalathil – இந்த அருள் காலத்தில்

Faith Score0
Faith Score0

1. இந்த அருள் காலத்தில்
கர்த்தரே உம் பாதத்தில்
பணிவோம் முழந்தாளில்.

2. தீர்ப்பு நாள் வருமுன்னே
எங்கள் பாவம் உணர்ந்தே
கண்ணீர் சிந்த ஏவுமே.

3. மோட்ச வாசல், இயேசுவே
பூட்டுமுன் எம் பேரிலே
தூய ஆவி ஊற்றுமே.

4. உந்தன் ரத்த வேர்வையால்
செய்த மா மன்றாட்டினால்
சாகச் சம்மதித்ததால்.

5. சீயோன் நகர்க்காய்க் கண்ணீர்
விட்டதாலும், தேவரீர்
எங்கள் மேல் இரங்குவீர்.

6. நாங்கள் உம்மைக் காணவே
அருள் காலம் போமுன்னே
தஞ்சம் ஈயும், இயேசுவே.

Intha Arul Kaalathil – இந்த அருள் காலத்தில் Lyrics in English

1. intha arul kaalaththil
karththarae um paathaththil
pannivom mulanthaalil.

2. theerppu naal varumunnae
engal paavam unarnthae
kannnneer sintha aevumae.

3. motcha vaasal, Yesuvae
poottumun em paerilae
thooya aavi oottumae.

4. unthan raththa vaervaiyaal
seytha maa mantattinaal
saakach sammathiththathaal.

5. seeyon nakarkkaayk kannnneer
vittathaalum, thaevareer
engal mael iranguveer.

6. naangal ummaik kaanavae
arul kaalam pomunnae
thanjam eeyum, Yesuvae.

song lyrics Intha Arul Kaalathil – இந்த அருள் காலத்தில்

@songsfire
more songs Intha Arul Kaalathil – இந்த அருள் காலத்தில்
Intha Arul Kaalathil

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo