IRAKKATHIN ISHVARYAMAE || இரக்கத்தின் ஐசுவரியமே|| PR. PREMKUMAR PALSINGH || TAMIL CHRISTIAN SONG
#tamil_christian_songs #own_composition #athumanesar_ministries
LYRICS COMPOSITION & SUNG BY | PREMKUMAR PAULSINGH
MUSIC AND MIXING | SHABU T
KEYS | MANOJ FRANKLIN
RECORDING STUDIO | 4S STUDIO
CAMERA AND DI | CHRIS ANDERSON
Camera asst | JUSTIN
THUMBNAIL CREDITS | JOSHUA GIFTSON
DRONE SHOTS – DOLPHIN BINESH
PRAYER AND MORAL SUPPORT | ATHUMANESAR MINISTRIES
SPECIAL THANKS TO
1. SIS LATHA SANU, ATHUMANESAR CHURCH MARTHANDAM.
2. BRO JOEL.
3. BRO VICTOR
4. BRO MANOJ
Lyrics
(எபேசியர் 2:4 தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,)
இரக்கத்தின் ஐசுவரியமே இயேசப்பா
உம்மைப்போல தெய்வம் யாரும் இல்லப்பா
நீர் அன்பு நிறைந்தவர்
நீர் இரக்கம் நிறைந்தவர்
மனதுருக்கம் நிறைந்தவர் இயேசுப்பா
(மத்தேயு 12:20 அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார்.)
1)நெறிந்த நாணலை முறிக்காதவர் மங்கி எரியும் திரியை அணைக்காதவர்
தேவரீர் என் விளக்கை ஏற்றிடுவிட்டீர் இருளை வெளிச்சமாக மாற்றிடுவிடடீர்
(சங்கீதம் 68:13 நீங்கள் அடுப்பினடியில் கிடந்தவர்களாயிருந்தாலும், வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட புறாச்சிறகுகள் போலவும், பசும்பொன் நிறமாகிய அதின் இறகுகளின் சாயலாகவும் இருப்பீர்கள்.)
2)அடுப்பின் கரி போல குப்பையாக இருந்தேன்
மிதிபட ஏதுவாக புழுதியிலே கிடந்தேன்
அலங்கரித்த புறாவின் சிறகு போல
பசும் பொன்னிறமாக என்னை மாற்றினீரே
(சங்கீதம் 71:20 அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுவீர்.)
3)பயந்து ஓடிப்போன மோசேயை திரும்பவும் பயன்படுத்தின தெய்வம் நீர்
திரும்பவும் என் மேன்மையை பெருகப் பண்ணி
மறுபடியும் என்னை தேற்றுனீரே
Irakkathin Iswaryamae yesappa
ummai pola dheivam yarum illappa
Neer anbu nirainthavar
Neer irakkam nirainthavar
Manathurukkam nirainthavar yesappa
1) Nerintha Naanalai Murikkaathavar Mangi yeriyum thiriyai anikkaathavar
Dhevareer en vilakkai aetriviteer
Irulai velichamaga Maatriviteer – Neer anbu
2) Aduppin kari pola kuppaiyaga irunthen Midhipada aedhuvaga puzhuthiyilae Kidanthaen
Alangaritha puravin siragu pola
Pasumpom niramaga mattrineerae – Neer anbu
3) Bayanthu odipona moseyai Thirumbavum bayanpaduthina Devan neer
Thirumbavum en menmaiyai perugapani
Marubadiyum ennai thetrineerae – Neer anbu
Try Amazon Fresh