Iravugal Neelamaga Thondrutho – இரவுகள் நீளமாக தோன்றுதோ

இரவுகள் நீளமாக தோன்றுதோ
பகலை காண நீ காண துடிக்கிறாயோ
மறந்திட முடியாமல் தவிக்கிறதோ – உன் உள்ளம்
நாளையை குறித்து உனக்கு கவலையோ

பயந்திடாதே
அப்பா இருக்கிறேன்
இந்த யுத்தம் என் உடையது
கலங்கிடாதே
அப்பா இருக்கிறேன்
என் மார்பிலே நீ சாய்ந்திடு

நீ தான் என் ஆசையே
செல்லம் நீ தானே
நீ தான் என் ஏக்கமே
நினைவெல்லாம் நீ தானே

காத்திருந்தும் கானல் நீரை காண்கிறாயோ
பறந்திட முடியாமல் திகைக்கிறையோ
யாரும் இல்லை என்று கலங்கிடுதோ – உன் நெஞ்சம்
உலகம் உன்னை எதிர்த்து நிற்கிறதோ

ஆரிரரோ அப்பா இருக்கிறேன்
என் மார்பிலே நீ சாய்ந்திடு

Iravugal Neelamaga Thondrutho – இரவுகள் நீளமாக தோன்றுதோ Lyrics in English

iravukal neelamaaka thontutho
pakalai kaana nee kaana thutikkiraayo
maranthida mutiyaamal thavikkiratho – un ullam
naalaiyai kuriththu unakku kavalaiyo

payanthidaathae
appaa irukkiraen
intha yuththam en utaiyathu
kalangidaathae
appaa irukkiraen
en maarpilae nee saaynthidu

nee thaan en aasaiyae
sellam nee thaanae
nee thaan en aekkamae
ninaivellaam nee thaanae

kaaththirunthum kaanal neerai kaannkiraayo
paranthida mutiyaamal thikaikkiraiyo
yaarum illai entu kalangidutho – un nenjam
ulakam unnai ethirththu nirkiratho

aariraro appaa irukkiraen
en maarpilae nee saaynthidu

song lyrics Iravugal Neelamaga Thondrutho – இரவுகள் நீளமாக தோன்றுதோ

@songsfire
more songs Iravugal Neelamaga Thondrutho – இரவுகள் நீளமாக தோன்றுதோ
Iravugal Neelamaga Thondrutho

starLoading

Trip.com WW
Scroll to Top