Skip to content

Irulaai Irundhen – இருளாய் இருந்தேன்

Irulaai irundhen – இருளாய் இருந்தேன்

Em
இருளா இருந்தேன்
மறைவில் வாழ்ந்தேன்
தேடி வந்து காதலிச்சீங்க
எதையும் நீங்க எதிர்பார்க்காம
கண்மூடித்தனமாய் அன்பு வச்சீங்க

அன்பே என் பேரன்பே
உங்க உயிரை பரிகாரமாய் தந்த அன்பே
உயிரே உயிர்த்தவரே
முடிவில்லா உம் அன்பை தந்த அன்பே

1.பாரம் தாங்காம விழுந்த என்ன
சிலுவை பாரத்தால் தாங்குனீங்க !
குறைகள் எல்லாம் நினைக்காமலே
கருணையாலே மன்னீச்சீங்க !
எனக்கெதிரான எழுத்தை எல்லாம்
அழித்தது உங்க அன்பே ஐயா
பிரியா உறவே உயிரே-இருளா இருந்தேன்

2.கைகளில் ஆணி அடிச்ச போதும்
என நினைச்சா நீங்க தொங்குனீங்க !
கேலி அவமானம் நிந்தைகளை
எனக்காகவா நீங்க தாங்குனீங்க !
மகிமையால் என்னை முடிசூட்டவே
சிரசில் முற்கிரீடம் ஏற்றீரையா
நிகரே இல்லா அன்பே-இருளா இருந்தேன்

Irulaai Irundhen – இருளாய் இருந்தேன் Lyrics in English

Irulaai irundhen – irulaay irunthaen

Em
irulaa irunthaen
maraivil vaalnthaen
thaeti vanthu kaathalichchaீnga
ethaiyum neenga ethirpaarkkaama
kannmootiththanamaay anpu vachchaீnga

anpae en paeranpae
unga uyirai parikaaramaay thantha anpae
uyirae uyirththavarae
mutivillaa um anpai thantha anpae

1.paaram thaangaama viluntha enna
siluvai paaraththaal thaanguneenga !
kuraikal ellaam ninaikkaamalae
karunnaiyaalae manneechchaீnga !
enakkethiraana eluththai ellaam
aliththathu unga anpae aiyaa
piriyaa uravae uyirae-irulaa irunthaen

2.kaikalil aanni atichcha pothum
ena ninaichchaா neenga thonguneenga !
kaeli avamaanam ninthaikalai
enakkaakavaa neenga thaanguneenga !
makimaiyaal ennai mutisoottavae
sirasil murkireedam aettaீraiyaa
nikarae illaa anpae-irulaa irunthaen

song lyrics Irulaai Irundhen – இருளாய் இருந்தேன்

@songsfire
more songs Irulaai Irundhen – இருளாய் இருந்தேன்
Irulaai Irundhen

starLoading

Trip.com WW