Isa Nabi Song Lyrics
Isa Nabi Kanaththirkum Mathippirkum Uriya Eesaanapi Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Nehemiah Roger.
கனத்திற்கும் மதிப்பிற்கும் உரிய ஈசாநபி
அல்பாவும் ஒமேகாவுமான ஏசுநபி (2)
அவர் ஆதியும் அந்தமானவர்
இப்ராகிமால் போற்றப்பட்டவர்
அவர் ஆதியும் அந்தமுமானவர் – நம்ம
ஆபிரகாமால் போற்றப்பட்டவர்
1. இஸ்மவேல் ஈசாக்கின் தேவன் – அவர்
ஆகாருக்கு தண்ணீர் தந்த தேவன் (2)
அன்பு உள்ளம் கொண்டவர்
நல்ல உள்ளம் படைத்தவர் (2)
உள்ளம் கொள்ளைக் கொண்ட எங்கள் ஈசாநபி
உள்ளம் கொள்ளைக் கொண்ட எங்கள் ஏசுநபி
2. பாவிகளை இரட்சிக்க வந்தவர் – நம்
பாவம் சாபம் நீக்கி நம்மை மீட்பவர் (2)
சாத்தானை ஜெயித்தவர்
சாபத்தை வென்றவர் (2)
அகில உலகம் போற்றும் எங்கள் ஈசாநபி
அகில உலகம் போற்றும் எங்கள் ஏசுநபி
3. சித்தர்கள் கண்டு கொண்ட பிரஜாபதி
நம் முன்னோர்களால் போற்றப்பட்ட அதிபதி (2)
வானாகி மண்ணாகி வழியாகி ஒளியாகி (2)
ஊனாகி உயிரான தேவன் நம்
தோல் ஆகி ஆள வந்த ராஜன்
Kanaththirkum Mathippirkum Uriya Eesaanapi
Alpaavum Omaekaavumaana Aesunapi (2)
Avar Aathiyum Anthamaanavar
Ipraakimaal Pottappattavar
Avar Aathiyum Anthamumaanavar – Namma
Aapirakaamaal Pottappattavar
1. Isravael Eesaakkin Thaevan – Avar
Aakaarukku Thannnneer Thantha Thaevan (2)
Anpu Ullam Konndavar
Nalla Ullam Pataiththavar (2)
Ullam Kollaik Konnda Engal Eesaanapi
Ullam Kollaik Konnda Engal Aesunapi
2. Paavikalai Iratchikka Vanthavar – Nam
Paavam Saapam Neekki Nammai Meetpavar (2)
Saaththaanai Jeyiththavar
Saapaththai Venravar (2)
Akila Ulakam Pottum Engal Eesaanapi
Akila Ulakam Pottum Engal Aesunapi
3. Siththarkal Kanndu Konnda Pirajaapathi
Nam Munnorkalaal Pottappatda Athipathi (2)
Vaanaaki Mannnnaaki
Valiyaaki Oliyaaki (2)
Oonaaki Uyiraana Thaevan Nam
Konaaki Aala Vantha Raajan
#songsfire
Price: (as of - Details) Product Description Experience the exotic flavors of the Orient with…
Price: (as of - Details) RUHE a leading player in the D2C realm deals in…
Price: (as of - Details) Product Description Tap extender with water-saving of up to 80%.360-degree…
Price: (as of - Details) Allimity ERF2H60V Replacement Remote Control fit for VU LCD TV…
Price: (as of - Details) BPL Smart TV Remote: To ensure seamless and efficient control…
Price: (as of - Details) Product Description Quality plastic The body of the remote is…