
Israelஐ மிரட்டுகிறதா Hamas குழு? ‘உங்க குழந்தைங்க எங்க கையில…’ | DW Tamil

Israelஐ மிரட்டுகிறதா Hamas குழு? ‘உங்க குழந்தைங்க எங்க கையில…’ | DW Tamil
ஹமாஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் குழந்தைகளின் காணொளியை பகிர்ந்துள்ளது இஸ்ரேல். இதன்மூலம் மறைமுகமாக இஸ்ரேலை மிரட்டி பார்க்கிறதா ஹமாஸ்?
#israelhostagekidsvideo #israelhamaswarliveupdates #israelhamaswar #israelpalestineconflict #captiveisraelichildren #Israelichildrenvideo
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட “DW தமிழ்” யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.